பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 113 எடுத்துக்கூற, அம்மந்திரி, சன்யாசி அவர்களுக்குச் சிற்றின்பக் தில் அதிக பரீட்சை யிருக்கிருற்போலிருக்கிறது, அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்' என்று ஏளனம் செய்ய, சன்யாசி அதைக் கவனியாதவர் போலிருந்து, சில தினங்கள் சென்ற பிறகு அரசன் எதிரில், துருப்பிடித்த ஒரு வெண்கலப் பாத்திரத் தைக்கொண்டுவாச் சொல்லி, அதை ஒரு குழியில் மலத்தினுல் புதைத்துவைக்கச் சொன்னாாம். பிறகு சில தினங்கள் கழித்து, மூடிய அக்குழியைத் தோண்டி வெண்கலப்பாத்திரத்தை எடுக்கச் செய்து, அது களிம்பு நீங்கிப்பிரகாசமாயிருப்பதைக் காட்ட,மந்தி ரியானவன், இதென்ன ஒரு புதுமையா? மலத்திலுள்ள புளிப்பு வெண்கலப் பாத்திரத்தின் களிம்பை நீக்கிவிட்டது என்றுகூற, உடனே சன்யாசி மந்திரி அவர்களுக்கு மலத்தில் அதிகபரீட்சை யிருக்கிருற் போலிருக்கிறது. அந்தருசி அறிந்திருக்க வேண்டும் என்று பதில்உரைத்தாாாம்.’’ என்றுகதையைக்கறி முடித்தேன். ஆகவே ஒரு விஷயத்தைப்பற்றி அறிவதென்முல், சொந்த அனு ப்வத்தினுல் தான் அறியக்கூடும் என்று காம் கருதலாகாது, சுயா லுபவம், அநேக மார்க்கங்களில் ஒன்றேயாம். புத்தி துட்ப முடையவர்கள் மற்றவர்களுடைய அனுபவத்தைப் பற்றிப்பார்த் தும், கேட்டும், பல விஷயங்கள் அறியக் கூமென்ருே ? அன்றி யும் தமது அறிவைக்கொண்டு ஆராய்ந்து அநேக விஷயங்களை அறியலாமன்ருே ஆகவே இச்சந்தர்ப்பத்தில், இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் சங்கதி என்னவென் முல், கிரந்தகர்த்தாக்கள் எழுதுவதெல்லாம் அவர்கள் சபானுப வத்தைக் கொண்டே என்று என்னுவது பெரும் தவருகும் என் பதேயாம். மேற்கண்ட மனேஹான் நாடகமானது என் சொந்தக் கற் பனேக் கதையடங்கியது என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இக்கதை என் மனதில் எவ்வாறு முதல் முதல் உதித்தது என் பதை என் நண்பர்கள் அறிய விரும்புவார்களென நம்புகிறேன் அக்காலத்தில் நான் அடிக்கடி எனது நண்பராகிய ரீனிவாச யங்காரு டன் காலட்சேபங்களுக்குப் போவது வழக்கம். ஒரு நாள்மேற்சொன்னபடி ஒருகாலட்சேபத்துக்குப்போயிருக்தேன்; பாகவதர் (அந்தக பாகவதர், என்று அவர் பெயரென கிக்னக்கி றேன், ஆயினும் இதை நான் நிச்சயமாய்ச் சொல்லமுடியா து) துருவ சரித்திரத்தை வெகு.அழகாய்ச் சொன்ஞர். அக்கதை யைச்சொல்லிக்கொண்டு வரும்பொழுது,துருவன் தனது சிற்றன் னேயால் அவமதிக்கப்பட்டபொழுது, கன் தாயரிடம் போய் முறையிட, அத் தாயார் துக்கப்பட்டதைக் கண்டு, தன் அவமா னத்தையும் கருதாமல், தன் தாயார் துச் ப்பட்டதைப்பற்றி iš