பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il& நாடகமேடை நினைவுகள் தனர். ஜே. பி. ஷண்முகம் பிள்ளை விகடனுக கடிக்க ஒப்புக் கொண்டார். கேசரிவர்மன் பிசாசு என்னும் நாடக பாத்திரத்தை மற்றெவரும் எடுத்துக்கொள்ள ஆட்சேபனை செய்தபடியால் சா சங்கபாணி முதலியார் என னும் சங்கவடிவேலுவின் பள்ளிக்கூ டத் தோழன் எடுத்துக்கொள்ளும்படிச் செய்தேன். அமிர்த கேசரி என்னும், வைத்தியன் விேஷம், வாஸ்தவத்தில் வைத்திய ராக இருந்த வெங்கட கிருஷ்ணப் பிள்ளைக்குக் கொடுக்கப் " التي سبةً بسس ألسة இந்நாடகத்தை நான் காட்சி காட்சியாக எழுதி முடிக்கும் பொழுதே, அவரவர்கள் அவர்களுடைய பாகத்தை எழுதிக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். இந்நாடகததை எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சம்பவத்தை இதை வாசிக்கும் என் கண் பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். என் தந்தை உயிருடன் இருக்கும் பொழுதே இந்நாடகத் தை எழுத ஆரம்பித்தேன் என்ற முன்பே தெரிவிக்கிருக்கி றேன். முதல் ஐந்து காட்சிகள் எழுதி முடிந்ததும் அவர் தேக வியோகமானர். தகனக்கிரியை முடித்து மறுநாள் சஞ்சயனம் ஆனவுடன் மற்றக்காட்சிகளை எழுதத்தொடங்கினேன். இதற்கு முக்கியமான காரணம் என் துக்கத்தை யடைந்த மனதை இவ்விஷயத்தில் செலுத்து வதினுல், அத்துக்கத்தை மறந்திருக் கும் பொருட்டே. அச்சமயம், காலஞ் சென்ற, என் பழய நண் ப்ராகிய ரகுநாத சாஸ்திரியார் என்பவர் என்னிடம் துக்கம் விசாரிக்க வந்தார். வந்தவர் நான் நாடகம் எழுதிக்கொண்டி ருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘என்ன சம்பந்தம் நீ துக்கத்தில் மூழ்கியிருப்பாயென்று எண்ணினேன். என்ன, நாடகம் எழுதிக்கொண்டிருக்கிருயே என்று கேட்டார். என் துக்கத்தை மறந்திருப்பதற்கு இது தான் நான் கைகண்ட மார்க்கம். அன்றியும் நடந்ததைப்பற்றி துக்கப்படுவதில் என்ன பிரயோஜனம்’ ’ என்று கூறி, நான் எழுதிக்கொண்டிருந்த காட் சியை அவருக்குவாசித்துக்காட்டினேன்; அக்காட்சி, இந்நாடகத் தில் இரண்டாம் அங்கம் இரண்டாம் காட்சியாம். அதற்கு சாதார ணமாகவேப்போல்வளை ”காட்சிஎன்று எங்கள் சபையின் அங்கத்தி னர்வேடிக்கையாகப் பேர்வைத்திருக்கின்றனர். இந்த விஷயத்தை சற்றுவிவரமாய் இப்படி எழுதினதற்கு ஒருகாரணம்.உண்டு. நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக யிருந்த பொழுது, சில வருஷங் களுக்கு முன், என் மனைவி, என்தெளர்பாக்கியத்தால் மடிந்த ப்ொழுது, தகனக்கிரியை ஆனவுடன், கோர்ட்டுக்கு போய், கோர்ட் ச்ேசுகளை நடத்தின்ேன். அச்சமயம், எ னது கண்டர்