பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i20 நாடகமேடை நினைவுகள் மற்ருெரு காட்சிக்குக் காரணம் சற்று நகைப்பை உண்டாக் குவதாயிருக்கும். சி. ரங்க வடிவேலு எனக்கு சிநேகிதனுன்பிறகு சைதாப்பேட்டையில் ஒருநாள் எங்கள் சபையார் வனம்ோஜ னத்துக்காகப்போயிருந்த பொழுது, நாங்கள் எல்லாம் சாப்பிட் விெட்டு, வெற்றிலே போட்டுக் கொண்டிருந்த சமயம், சங்கவடி வேலுவை, திான் கையில் வைத்துக்கொண்டிருந்த வெற்றிலைச் சுருள் ஒன்றை எனக்குக் கொடுக்கும்படிகேட்டேன். தனக்கு இயல்பாயுள்ள வெட்கத்தினுல் அக்கண பெயர் எதிரில் கொடுப் பதா என்று எண்ணி மறுத்தனர். ஆகட்டும், இதற்கா வெட்கப் படுகிருய், ஆயிரக்கணக்கான ஜனங்கள் எதிரில், உன்னே அங்க னம் செய்யும்படி செய்கிறேன் பார் என்று மனதில் தீர்மானித் து, மனே ஹான் நாடகத்தில் மூன்ருவது அங்கத்தில் இரண்டாவ து காட்சியில் (இதற்கு ஊஞ்சல் காட்சி என்று சாதாரணப்பெயர் உண்டு) விஜயாள் மைேஹாலுக்கு வெற்றிலே மடித்துக் கொடுப் பதாக எழுதினேன்! இது மேற் கண்ட வேடிக்கையான காரணத் தில் ஆரம்பமுடையதாயிருக்க போதிலும், டகத்திற்கு மிகவும் பெருக்தியதாய் ஜனங்களுக்கு மிகவும் சங்தோஷத்தைத் தரும் படியான ஒரு காட்சியாய் முடிக்கது. நான் அக்காலத்தில் படித்த ஒர் ஆங்கில நாவலில் ஒரு ஸ்கிரீ, தான் விரும்பும் காதலனுக்கு ஒரு கடிதமும், தான் வெ ஆக்கும் ஒரு புருஷனுக்கு ஒரு கடிதமும், எக காலத்தில் எழு திய பொழுது, அவைகளை அகஸ்மாத்தாய், மாமுன சவர்களில் (Govers போட்டனுப்பிவிட, பிறகு அதனுல் பெருங்கவிட மனுப வித்ததாகப் படித் திருக்தேன்; இது அசஸ்மாத்தாய் நடத்திருக்க, ருகெட்ட எண்ணமுடைய ஸ்திரீ, வேண்டுமென்று இாண்டு கிரு பங்களை மாற்றிவிட்டால்அதல்ை எவ்வளவுதீமைஉண்டாக இடங் கொடுக்கும் என்று யோசித் து, வசந்த சேனே இம்மனுேகரன் நாடகத்தில் பத்மாவதி த ைகணவனுக்கும் மந்திரிக்கும் எழுதிய கிருபங்களை, வேண்டு மென்று மாற்றச் செய்தேன். இக்காட்சி யைப் பற்றி அநேக நண்பர்கள் அக்காலத்தில் காகிதங்களும் கவர்களும் எது : என்று என்னே க் கேட்டி ருக்கின்றனர். அகற் குப்பதில் என்ன வென்ருல், காகிதங்களும கவர்களும் அப்பொ ழுதில்லை வாஸ்தவம் தான். ஆயினும், இலச்சுருள்கள் அனுப்பு வது புராதன வழக்கமாம், இவைகளைச் சுருட்டி, மேல்விலாசம் எழுதி லகோடா என்கிற ஒரு சுருளில் அடக்குவது வழகக் முண்டு என்பதேயாம். இந்நாடகததை கடத்தம் எனது நண்பர் கள். இக்காட்சிகளில, காகிதத்திரகுப்பதில்ாக ஒலைச் சுருள்களை உபயோகித்து அவைகளை ல்கேட் என்னும் சுருள்களுக்குள் வைத்து, உபயோகிப்பார்களாக, - . . గిహగ, * :్కళ్సు