பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 12} ஷேக்ஸ்பியர் மஹாநாடக கவியின் நாடகங்களைப்படித்த எனது நண்பர்கள், அவர், ஹாம்லெட், ஜூலியஸ் சீசர், முதலிய நாடகங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் அருவங்களினின்றும், இம்மனேஹான் நாடகத்தில் கேசரிவர்மன் அருவன் உதித்த தென எளிதில் அறியக்கூடும். அன்றியும் கொலை செய்யப்பட்ட வர்கள் பிசாசாகத் தோன்றி தங்களைக் கொன்றவர்களை வருத்து கிமுர்கள் என்பது நம்முடைய காட்டில் சாதாரணமாக வழங்கும் அபிப்பிராயம். பத்மாவதிதேவி, புருஷோத்தமன் யுக்கத்திற்குச் செல்லும் பொழுதும் நோாகப் பாாேன் என்று, திரையிட்டு அத்திரைக்கு வெளியில் கின்று பார்க்கும் படியாகச் செய்த காட்சி, தேசிங்கு ாரஜன் கதையில், தேசிங்கு யுக்கத்திற்குச் செல்லுமுன், தன் செர்ந்த மனேவியாயிருக்தபோதிலும், அவளது முகத்தைப்பார்ப் பதற்கில்லாமல், திரையை நடுவில் இட்டு அவளைப் பார்க்கும்படி நேர்ந்த சக்தர்ப்பத்திலிருந்து, என் மனதில் உதித்ததாகும். இம்மனேஹான் நாடகத்திற்கு, உடையுடன் முழு இரவு ஒத்திகையானது எனது நண்பர் ஜெயாாம் நாயகருடைய வீட்டில் நடந்தது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக் கும் விஷயம் என்ன வென்ருல் இக்காடகத் கில் கற்காலத்தில் இரும்புச்சங்கிலிக் காட்சி ' என வழங்கிவரும் முக்கியமான காட்சியில், என்முழுதேக வலிவுடன் மிகுந்த உரத்த சப்தத் துடன் ஆக்டு செய்ததினுல், அக்காட்சியின் முடிவில் சற்றேறக் குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையாயினேன் என்பதே. அவ்வளவு நான் தேக சிரமப்பட்டது அணுவசியம் என்றே இப் பொழுது யோசிக்குமிடத்து எனக்குத் தோன்றுகிறது. அப் பொழுது அது தோன்ரு மற் போயிற்று. அன்றியும் அச் சமயம் ஷேக்ஸ்பியர் மஹாகவி, ஹாம்லெட் வாயிலாக நாட கபாத்திரங்களுக்குச் செய்திருக்கும் உபதேசத்தை அறிந்த வனல்ல. அறிந்திருப்பேனுயின் அவ்வாறு என்னே க் கஷ்டத்திற் குள்ளாக்கிக் கொண்டிருக்கமாட்டேன் என்பது சிண்ணம். இந் நாடகத்தை ஆடவிரும்பும் அனைவர்க்கும், முக்கியமாக மனே ஹான் பாத்திரத்தை எடுத்துக் கொள்பவர்க்கெல் , ஷேக்ஸ் பியர் எழுதியுள்ள அடியிற் கண்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவைகள்:-"நான் வகுத்த வன ம்ை உமது வசனங்களே நாவினுல் நயம்பட வழங்கும்படி உம்மை வேண்டு கிறேன். உங்களுள் அநேகர் உரைப்பதுபோல் அவ்வசன ங் களை வாய்விட்டுக் கத்துவியாயின், அதை விடப்பட்டணங்களி. பறை சாற்றும் வெட்டியானே க்கொண்டு, நான் வரைக்கதைப் 16