பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 13 சார்ந்த பழய காகிதங்களை யெல்லாம் நான் ஜாக்கிரதையாகப் பாத காத்து வந்தும், இந்த விளம்பரத்தின் பிரதியொன்று, இப்பொழுது நான் எங்கெங்கு தேடிப் பார்த்தும் எனக்கு அகப்படவில்லை. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எவர் களுக்காவது நாற்பது வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப் பட்ட அக் காகிதம் ஒன்று கிடைக்கு மாயின், அதை என் விலாசக்திற்கு அனுப்புவார்களாயின் அவர்சளுக்கு நான் மிகவும் நன்றி பாட்டக் கடமைப்பட்டவை யிருப்பேன். மேற்கண்ட படி அச்சிடப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றை நான் அக்காலம் வாசித்துக்கொண்டிருந்த ராஜதானிக் கலாசாலைக்குக் கொண்டு போனேன். ஆயினும் நானுக என்னுடன் வாசிக்கும் என் வயதுடைய சிறிய நண்பர்களுக்குக் கொடுக்க வெட்கப்பட்ட வனுவ், பத்தியான போஜனத்திற்காக ஒருமணி சாவக சம் விட்டபொழுது, அக்கலாசாலைசேவகன் ஒருவன் டம் கொடுத்து சலாசாலை மாணவர்களுக்குக் கொடுக்கச் செய்தேன் இச்சமா காரத்தை இங்கு - முக்கியமா கக் குறிப் பிட்ட காானம, இப் போதிருப்பதுபோல் அல்லாது, அக்காலம், ஒரு நாடகச் சபை பைச் சேர்க் திருப்ப தென் ருல், கெளரவமாக மதிக்கப்படாது, ஏதோ கொஞ்சம் இழிவான தொழிலைச் செய்வதுபோல் பெரும்பாலும் மகிக்கப்பட்டது, என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டே இக்க விளம்பரத்துடன் சுகுண விலாச சபையில் அங்கத் தினாாகச் சேரவிரும்புவோர்களெல்லாம், கையொப்பமிட்டு அனுப்பும்படியாக இரு துண்டுக் காகிதத்தையும் சேர்த்திருக் தோம். அதில் கையொப்பமிட்டு எத்தனே பெயர் அங்கத்தின ராகச் சேர்கிரு.ர்கள் என்று ஒருமாதம் வரையில் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தோம், நிர்விாக சபையிலிருந்த எனது நண்பர் கள் அநேகம் பெயர் சேர்வார்கள் என்று மிகவும் உ ற்சாகத் துடன் பேசிஞர்கள். எனக்கு மாத்திரம் சந்தே மாகவே யிருந்தது. நான் எண்ணியபடியே, ஒரு மாதத்தில் பத்துப் பன்னிரண்டு பெயர்தான் சேர்ந்தனர். ஆயினும் இது எனது நண்பர்களுடைய உற்சாகத்தைக் குறைத்தபோதிலும், எனது உற்சாகத்தைக் குறைக்க வில்லை. இத ற்கு முக்கிய கா ாணம், கான் அதிகமாய் ஆசைப்படாததே என்று நம்புகிறேன். இக் குணமானது, உலகவாழ்க்கையில் அநேகவிஷயங்களில் எனக்கு அக்தாள் முதல் இந்நாள் வரை மிகவும் உபயோகப்பட்டு வருகி. றது. இக்குணத்தை எனது வாலிப நண்பர்கள் ஒரு தற்குண மாகக் கொண்டு, அதன் படி நடந்து வருவார்களாயின், அது அவர்களுக்குப் பெரு ம் நன்மையைப் பய க்கும் என்று உ ம் கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/18&oldid=727426" இலிருந்து மீள்விக்கப்பட்டது