பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் i5 அக்காலத்திலேயே மிகுத்த தேர்ச்சி யுடையவராய் இருந்தார்; எனக்குத் தெலுங்கு பாஷையில் இப்பொழுதிருக்கும் சிறிது பயிற்சியும் அப்பொழுது இல்லாதிருந்ததால், இவ ைநாங் களிருவரும் கண்ட மேற்குறித்த தெலுக்கு காடகத்தை, ஆங்கி, லேய பாஷையில் எழுதித்தரும்படி வேண்டினேன். அச்சமயம் எனக நோக்கம் என்ன வென்ருல் அதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதே. என் வேண்டுகோளுக் கிணங்கி எனது நண்பர் அங்காடகத்தை வெகு அழகாக ஆங்கில பாஷை யில், எனக்காகக் கஷ்டப்பட்டு எழுதிக் கொடுத்தார். இந்த கோட்டுப் புஸ்தகம் இன்னும் என்னிடம இருக்கிறது. இதைத் தமிழில் கூடிய சீக்கிரத்தில் மொழி பெயர்க்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். நான் அப்பொழுது படித்துக் கொண் டிருக்த பி. ஏ. பரீட்சை தேறினவுடன் அங்கனம் செய்யலா மென்று தீர்மானித்து வைத்தேன். சபையின் கிர்வாகசபைக் கூட்டமொன் றில் ஒருநாள், சபையைச் சார்ந்தவர் பெரும் பாலும் மாணவர்களா யிருப்பதினுல், அவர்களுடைய கல்விப் பயிற்சி கெடாமலிருக்கும் பொருட்டும். அவர்களுடைய தாய் தகப்பன் மார் சபையின் மீது குறை கூருமலிருக்கும் பொருட்டும், பரீட்சைக்குப் போகும் ஒவ்வொரு அங்கத்தினரும் பரீட்சைக்கு மூன்று மாத காலம் முதல் சபைக்கு வரலாகாகென்று ஒரு சட்டத்தை நான் பிரோேபிக் த கிர்வாக சபையார் அதை ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன். அவர்கள் அச்சட்டத்தை ஒப்புக் கொண்டதும், நான் இனி மூன்று மாத காலம் வரை சபைக்கு அச் சட்டத்தின் படிவர முடியா தென்று தெரிவித்து சபைக்குப் போகாமல் கின்று விட்டேன், பிறகு அவ்வருஷத்தின் கடை இயில் ஏற்படுத்தியிருக்த பி. ஏ. பரீட்சையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேறின. பிறகே மறுபடி சபையின் கூட்டங்களுக்குப் போக ஆாம் பித்தேன். இந்த மூன்று மாதத்திற்கிடையில், ஒருவன் ஆயுளில் ஒரு வனுக்கு எல்லாவற்றைப் ೬T 58ಣಿಸಿ ೯ರ್೯ಣ பெருங் கஷ்டம் சம்பவிக்குமோ, அபபடிபட்டது எனககு சம்பவித்தது. என்னையின்ற, நான் வழிபட்டு வந்த தெய்வமாகிய என் மாதா திடீரென்று பரமனது யாதவி போய்ச்சேர்ந்தனர். இப்பெருங் துர்ப்பாக்கியத்தினுல் என் மனதிற் குண்டான வருத்தத்தை வகுத்துரைக்க (ರ್ಘ வர்த்தை யற்றவன யிருக்கிறேன்; அப் படி ஒருகால் வல்லவனுயிலும், அதை, எனது நாடக மேடை நினவுகளைப்பற்றி எழுதப்புகுக்க கான், இங்கு வாைவது ஒழுங்கனஅ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/20&oldid=727428" இலிருந்து மீள்விக்கப்பட்டது