பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 23 தரிவித்தார். இதனுல் கடக்கப்போகிற நாடகக்கதை இன்ன தன்று நான் தன் முயறிந்தபோதிலும், இதெல்லாம் நாடகத் 'ற்கு அத்தனே பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. இனி அங்கு நான் கண்ட நாடகத்தைப் பற்றியும் அந்நாடக கம்பெனி பின் தலைவராக இருந்த ಆ ಟಿಕ್ಸ್ಟಸಿ ாாவைப்பற்றியும் சற்று விஸ் தாமாக வாைய விரும்புகிறேன். அக் காலத்தில் என் ஞாபக சக்தியானது கூர்மையாகவே பிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய இரண்டு முன்று முறை எதாவது ஒன்றைப் படிப்பேயிைன் அதைப்பிறகு அப்படியே ஒப்பித்து விடுவேன். அன்றைத் தினம் நடந்த ாடகத்திை மிகவும் கவனமாய்க் கவனித்து வந்தேன். 6. శ్రీ శ్రr பாக மெல்லாம் என் மனதில் அப்படியே படித்து விட்டது. சங்கீதப் பயிற்சி கொஞ்சமும் ஆக் காலத்தில் இல்லாதவனுயி

  • . - 海 影》 - - en -

ருந்தபடியால், நான் கேட்ட சங்கீதத்தை சரியாக அனுபவிக்க அசக்தனுயிருக்தேன். கான் கேட்ட பாட்டுகள் ஒன்றும் என் மனதில் நிலைக்க வில்லை. நான் அன்றைத்தினம் கண்ட ஸ்கிரீ சாகசம் என்னும் கதையையே, புஷ்ப வல்லி’ என்னும் நாடகமாக எழுதி பிறகு வெளியிட்டிருக்கிறபடியால், அக்கதையைப் பற்றி இதை வாசிக் கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை என நம்புகிறேன் அக் காலத்தில் இக்கம்பெனியார் நாடகங் கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்தால் இதை வாசிப்பவர் களுக்கு வினுேத மாயிருக்கும். இன்றிரவு இன்ன ராட ம் என்று கோவிந்த சாமிராவ் தீர்மானித்து பத்திரிகைகளில் பிரசுரம் செய்து விட்டு, தனது கடர்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்து, நாடகக் கதையை அவர்களுக்கு சொல்லிவிடுவார். கதைசொல்லி முடித்தது , கதையில் இன்னின்ன பாத்ாம் இன் னின்னர் நடிக்கவேண்டியது என்று பகிர்ந்து கொடுத்து விடு வார். அதன் பேரில் வேஷதாரிகளெல்லாம் நாடகத்தில் பேச வேண்டிய வசனங்களைக் தங்கள் புத்திக்கேற்றபடி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே தற்காலத்தில் பெரும்பாலும் இருப் பது போல நாடகத்தில் வசனம் அச்சிடப்பட்டாவது எழுதப் பட்டாவது, கிடைத்திலது வசனம் வரையில் ஒவ்வொரு வேஷதாரியும் நாடக ஆசிரியனுகவே இருக்தான்! இவ்வாறு சமயோசிதமாய் அவர்கள் காட்சிக்குக் காட்சி பேசவேண்டி வந்த போதிலும், அவர்களில் பெரும்பாலர் தஞ்சாவூரிலிகக்க தமிழ் நன்முகப் பேசும் வன்மை வாய்ந்தவர்களாயிருக் மொத்தத்தில் நாடகமானது கேங்கத்தக்கதாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/28&oldid=727436" இலிருந்து மீள்விக்கப்பட்டது