பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாடகமேடை நினைவுகள் அநேக பாகங்களை கா ட க ங் களாக த் தன் சபையைக் கொண்டு நடிக்கச் செய்தவர். எனக்கு ஞாபகம் இருக் கிற வரையில், துரெளபதி துகில் உரிவு, கர்ணவதம், பாண்டவர் அஞ்ஞாதவாசம், அபிமன்யு வதம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், தாராசசாங்கம், சித்ராங்கி விலாசம், ராம தாஸ் சரித்திரம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன இவரால் நடத்தப்பட்ட நாடகங்களில் பிரபலமானவை. கோவில் தசாமி ராவ் தரித்த முக்கியவேஷங்கள் காராசசாங்கத்தில் .ெ ہ یہ منہ کہ : کہ : 4 سہ ،ہ:ے . - -- به ۹ می\, , , , , , , , r سہ ് . ಆTಖత్రుః புழு, ராமதாஸ் சாத்திரத்தில் நவாபும், பாதுகாபம் டாபிஷேகத்தில் பரதனுமாம். கோவிந்தசாமி ராவ் நவாபா கவோ அல்லது பரதனுகவோ வருகிருர் என்று கோட்டிசுகள் கிளம்பினுல், அன்றிரவு நாடகக்கொட்டகை, ஆரம்பத்திற்கு ஒ ரும் னி முன்ப ாக கி றைக்து விடும்; கடைசி வகுப்பு களில் 母- க் கட்டுகள் கிடைக்காமற்போகும். அப்பாத்திரங்களாக நடிப்பதில் அ வ்வளவு பிரசித் தி பெற்றவர். இ ப்பாத்திரங்களாக நடிக்கும் பொழு து கொட்டகையில் இருப்பவர்கள் எ ல்லோ ரும், கண்ணிர் விடும்படியாக வசனங்களை உருக்கமாக மொழிந்து கல்மனமுடையோரையும் கரையும்படி சோகத்துடன் பாடுவார். ஆதிக ாலத்தில் தமிழ் நாடகத்திற்கு வர் ஒர் உணரிகலனுக இருந்தாரென்றே, நான் உறுதியாய்க் கூறக்கூடும். இவரிடம் காம் எல்லோரு ம் போ ற்றத்தக்க ஒர் அரியகு இருந்தது. அதாவது மற்றக் கம்பெனிகளிலிருந்ததுபோலல்லாமல், தனது கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களை தன் லிையன் அளவு சன் மார்க்கத்தில் இருக்கச் செய்வதில் முயன்று வக்தார். இவ் வள வு கற்கு ணமிருந்தும். சரஸ் வதியிருக்குமிட த்தில் சாதாரண மாக லட்சுமி தங்குவதில்லை என் கிற பழமொ ழியின் படி, இ. வர், நாடகங்களை நடத் துவதினுல் பெரும் ஊதியம் ஒன்றும் பெற்றி லர். முதலில் சில வருஷங்கள் கொஞ்சம் தனம் சம்பாதிக்க போதிலும், பிறகு அதெல்லாம் செலவாகி, சுடளிையாளுர், இவரால் தேர்ச்சி - செய்யப்பட்ட இவருடைய மாணவர்களும், இவரைவிட்டுப் பிரிந்து வேறு - வேறு கம்பெனிகள் ஸ்தாபித் தனர். கடைசியில் இவரது வயோ திககாலத்தில் ೬೯೯.೯೭೧ಾಗಿ கம்பெனியில் சூத்திர தானுஅவும் வேஷதாரியா : 5 ಟ್ಯ. க்கும் கதிக்கு வந்து சேர்ந் தார் பாபம் இவர் கr தை சை க்கு வித்த காலத்தில் தான் எ னக்கு கோக பரிசயமானுர், கான் எழுதிய - ... . r - ס w . , വി 3 - ... g. rరి - - مم -: - . . நாடகங்களில் ஒன்ருகிய லீலாவதிசுலோச ைஎ ன்பதை, இவரது மானுக்காாகிய சுந்தர ராவ் கம்பெனி நடத்திய பொழுது, இவர் தான் குக்கிரதானக இருந்து கடத்தினர். பாலாமணி கம்பெனியு ம் அந்த நாடகத்தை முதல் முதல் நடத்திய பொ o முது இவர் குத்திாதாகை கடத்தினர். இதைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/31&oldid=727440" இலிருந்து மீள்விக்கப்பட்டது