பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாடகமேடை நினைவுகள் தரித்தால் பொருந்தியதாகவேயிருக்கும். இவரை நான் முதல் முதல் பார்த்தபொழுது ஒத்தை காடியுடையவராயிருந்த போ திலும் நாளடைவில் ஸ் தாலசரீரமுடையவராய் ஆய்விட்டார். அவ்வளவாகியும், ஸ்திரீ வேஷம் பூணுங்கால் இவரது கடை யுடைபாவனைகளெல்லாம் ஏற்றதாகவே யிருந்தன. இவரும் கொஞ்சகாலம் பொறுத்து தனியாக வேருெரு நாடகக் கம் பெனி ஏற்படுத்தினர். கோவிந்த சாமிராவ் rணத சையை யடைந்த பிறகு, தன் மாளுக்களுகிய இந்த சுந்தாராவ் கம் பெனியில் தானே ஒரு வேஷதாரியாக நடித்தார் ஊழிற் பெரு வலியாவுள ? - அன்றிரவு என் முன் நாடகமாடியவர்களுள் என் மனதைக் கவர்ந்தவர் குப்பண்ணராவே, இவருக்கு சற்றேறக்குறைய பாடவேதெரியாது. ஆயினும் வசனத்தில் மற்றெல்லோரையும் விடமேம்பட்டிருந்தார். இவர் அன்று ராஜ குமரனுடைய முதன் மன்ே வியாக நடித்தது இப்பொழுதும் என் மனதில் குடிகொண்டிருக்கிறது. இவர் துன்மார்க்கமுடைய ஸ்திரீயாக நடிப்பதில் மிகுந்த நிபுணர். இக்கம்பெனியில் காரை, சித்ராங்கி, முதலிய வேஷங்களை இவர் தான் தரிப்பார் ஸ்திரீகளுடைய நடவடிக்கைகளை மிகவும் துட்பமாய் ஆராய்ந்து அதன் படி நடிக்கும் சிறந்த சக்தி வாய்த் தவர். இவர்மேற்குறித்த இரண்டு கடர்களைப் போல் அற்பாயு சுடைய வா யன்றி, அநேக வருஷம் வாழ்க்கிருந்தார். வயோகி கரான பிறகும் ஸ்திரீ வேஷம் தரித்து வந் கார் நான் பிறகு எழுதிய நாடகமாகிய லீலாவதி சுலோசவிைல், இவர் லீலாவதி யாக நடித்தார். இவரை கான் கடைசி முறை பார்த்தது அந்த வேஷத்தில் தான். இவர் அந்த லீலாவதியாக நடிப்பதைப்பற்றி மற்குெரு சந்தர்ப்பத்தில் கான் கூற வேண்டிவரும். அன்றைத்தினம் விதுரஷகனுக வேடம் பூண்ட பஞ்சநாத ராவ் அவ்வேடத்தில் தனக்கு கிகரில்லே என்று பெயர் பெற்றவர். அவரை அவரதுகேயர்கள் 'பஞ்சு என்றும் பஞ்சண்ணு' என்றும் அழைப்பார்கள். ஸ்துல தேகமுடையவராயிருந்தார். அக்கா லத்திய வழக்கத்தின்படி விதூஷகளுகவரும் பொழுதெல்லாம் முதலில் கர்த்தனம் செய்தே பிறகு தான் சொல்ல வேண்டிய வசனத்தை ஆரம்பிப்பார். இவர் இந்தவேஷத்தில் எப்பொழுதும் பூனும் ஆடையானது ஆங்கிலேய கிளொன் (clown) அல்லது பப்பூன் (buttool) உடையேயாகும் சராயும் சொக்காயும் அப் படியே யிருக்கும். பல வர்ணங்களுடைய தாய, இந்த உடுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/33&oldid=727442" இலிருந்து மீள்விக்கப்பட்டது