பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாடகமேடை நினைவுகள் - e - - f - - ് . o - * கிலத்தில் எழுதிய பிரசித்தி பெற்ற நாடகமாகிய ஹாம்லெட் என்னும் நாடகத்தில், ஹாம்லெட், தன் தந்தையின் அரண்மனை விதாவுககுன L Tú3; (Yorjek) 577 ೬೧%! ப் பற்றி கூறிய வார்த் தைகள், எனககு கினேவுக்கு வகதன. ۶ : لایی ாான னரு ய அறி வேன். அபாாமான விகட முடையவன், அதிகுட்சம புத்தியுடை பவன் இப்பொழுது உன் விளையாட்டுகள் எ ங்கே? வினுேதங்கள் எங்கே ? ஆடல்கள் எங்கே பாடல்களெங்கே சபையோரை -- , - こ子● - - - و ذجم •. ή ". . - - o - - - . . . . . *:: . ನ 56,516 ஆரவாரித்தச் செய்யும் உனது சதுரய மொழிகள் எங்கே? உனது இளிப்பையாவது ஏளனம்செய்ய ஒன்றையாவது கூறபாட்டாயா? உன் முக வாய்க்கட்டை அடியு டன் அற்றுப் போயதா இவர் தின்தே கஸ்திதியை ஜாக்கிச தையாகக் கவனிக்காதபடியால் அக்கதிக்கு வந்தார் போலும் ! மேற்சொன்ன கான்கைந்து நாடக பா த் தி ங்க ளில் அன்றைத் தினம் நாடகத்தில், எ ன் மனதைக் கவர்ந்தவன், இன்னும் ஒருவனே. அவன் い。丹岳 லிபரூன மக் திரிகுமாரன் வேஷம் தரித்தான் அவன் வயது சற்றேறக் குறைய என் வயது தான் இருக்கும். அன்றியும் அன்றிரவு நாடகத்தில் இவன் பாடவே யில்லை இவ்விரண்டும் தான் இவன் மீது என் மனகை உந்தி யகோ என்னவோ இவன் வசனமானது மிகவும் சுத்தமாக இருந்தது அன்றிரவு நாடகம் முடிவதற்குள் இந்தக் கதை யையே நான் நாடகமாக எழுதி, இவன் பூண்ட மந்திரி குமாரன் வேஷமே சான் பூணவேண்டு மென்று தீர்மானித்தேன். இந்நாடகத்தில் நான் கண்ட ஒர் ஆபாசம் மாத்திசம் என் மனதை வருத்தியது; ராஜகுமாரனுடைய முதன் மனைவி, தன் சோர நாயகனுக ஒரு குஷ்டரோகியிடம் சென்றதாக ஒரு காட்சி கடிக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வெறுப்பைத் தந்தது. என்ன தான் கெட்டவளாயிருந்த போதிலும் ஒர் அழகிய ராஜ குமாரி குஷ்டரோகியிடம் அணுகமாட்டாள் என்று தீர்மானித்த வணுய், கான் எழுதும் பொழுது இதை மாற்றிவிட வேண்டு மென்று தீர்மானித்தேன். எனக்கு அருவருப்பைத் தந்த போதிலும் அங்கு நாடகம் பார்க்கிவந்த ஜனங்கள் இக் காட்சி யைக கண்டு சந்தோஷப் பட்டனர் என்றே நான் உரைக்க வேண் டும். இவ் விஷயத்தைப் பற்றி அன்றிாவு என் தந்தையுடன் தான் கலந்த பேசிய பொழுது, நான் எண்ணியது தர்ன் சரி யென்று அவரும் ஆமோதித்தார். அன்றிரவு நாடகம் முடித்து - * *。 - a. - r。 - - - - f万好「沼 五@\r விட்டிற்குப் போவதறகு சுமார் இரண்டாைமணியாச் i - அணி தி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/35&oldid=727444" இலிருந்து மீள்விக்கப்பட்டது