பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 33 தென்று கேட்க ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் பாட்டில்லா மல் நாடகம் என்ருல் நூலில்லாமல் வஸ்திரமா என்னும் ஸ்கி.கி. ஏறக்குறைய அதற்கப்புறம் நாற்பது வருடங்களாகியும் தற்கா லத்தில் பெரும்பாலும் பாட்டில்லாமல் நாடகமே கிடையாதல் லவா ? ஆகிகாலத்தில் தென்னுட்டில் சாடக மென்ருல் முற்றிலும் பாட்டாகவே இருத்திருக்கவேண்டு மென்பதற்கு ஐயமேயில்லை. பிறகு வசனமானது கொஞ்சம் கொஞ்சமாக இடையிடையே சேர்க்கப்பட்டது. இப்பொழுதுதான் கேவலம் வசன ரூப மான நாடகங்கள் கார்த்திகை பிறைபோலக் காணப்படுகின்றன. தாங்கள் பாடப் பாட்டுகள் வேண்டுமென்று நாடக பாத்தி 567 கேட்டபொழுது எனக்குப் பெருங் త్ల ఖజు புண்டது யிற்று. எனக்கும் பாட்டி ற்கும் அக்காலம் கன்யாகுமரிக்கும் இமய மலக்குழுள்ள ஆாம்தான். இருக்கது. (இப்பொழுதும் அந்த துராம் அதிகமாகக் குறுகவில்லை யென்றே எண்ணுகிறேன்) சங்கீதத்தில் டா என்ருல் டு ' என்று சொல்லத் தெரி யாத நான், பாட்டுகள் எப்படிக் கட்டுவது சில நண்பர்கள் எனக்குக் கூறியபடி மற்ற நாடகங்களிலிருந்து சமயோகிதமான வர்ண்மெட்டுகளை எடுத்துக்கொள்ள, என் மனம் கொஞ்சமேனும் இசையவில்லை. இந்தக் கஷ்ட திசையில் எனக்கு ஒரு வழி தான் தோன்றியது. கஷ்டம் நேரிடும் போதெல்லாம் என்னே க் கைகொடுத்துக் கரையேற்றிய என் இரண்டாம் தெய்வமாகிய ଳ୍ପrଗ தந்தையிடம் சென்று శా? குறையைக ుణాణిr. ஆவது உடனே, என் உதவிக்கு வ5து, - ಸ್ತ್ರಕತಿ ಹಣ பாட்டுகள் கட்ட வல்லமை வாய்ந்த காயுமான சுவாமி முதலியார் հT 3a լ: ի հ ாக்கக் கெரியமென்ற சொல்லி. க்க ஒரு சீட்டு எமகி தனககு க ம காயு மன அ சொலல், அவருககு ஒரு சடது எழுதி சீக்கிாத்தில் வரவழைத்தார். இவருடன் தன் கலந்த பேசி, புஷ்பவல்லியின் கதையை அவருக்குச் சொல்லி அதறகு ஏறற பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கும்படிக் கேட்டேன். அவரும் அதற்கு இசைத்தார். சுகுணவிலாச சபையின் கிர்வாக சபையார் ஒவ்வொரு நாடகத்திற்கும் பாட்டுகள் கட்ட அவருக்கு இருபத் தைந்து ரூபாய் கொடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.

இந்த காயுமான சுவாமி முதலியாசைப் பற்றி எனது கண் பர்கள் அறிய வேண்டியது அவசியம். இவருக்கு அச்சமயம் வயது எண்பது ச்குக் குறைக் கதல்ல. மிகவும் வயோதிகர ய் தடியொன்றை ஊன்றிக் கொண்டு , டப்பாாாயினும், தேகவலி மை வாய்ந்தவர் இவர் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாட கத்துக்குப் பட்டுகள் எழுதி, ஒத்திகை செய்யும் போதெல்லாம் எங்களுக்கு அப்பாட்டுகளைக் கற்பிப்பார். சரீரம் அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/38&oldid=727447" இலிருந்து மீள்விக்கப்பட்டது