பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 37 ம்ே. இந்த நாடகத்தையும் சில வருஷங்களுக்கு முன் அச்சிட் டிருக்கிறேன். ஆகவே இதைப்பற்றி எனது நண்பர்களுக்கு நான் அதிக மாய்க் கூறவேண்டியதில்லை. இதுவும் இதற்குமுன் கான் எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகமும், கான் எழுதிய வற்றில் மிகவும் கீழ்ப்பட்டவை என்றே கூறவேண்டும். ஆயினும் அக்காலத்தில் இதை எழுதிமுடித்து எனது நண்பர்களுக்கு நான் வாசித்துக் காட்டிய பொழுது, அதை அவர்கள், மிகவும் புகழ்ந்தார்கள். உடனே நிர்வாகசபையில் இன்னின் ஞர் இன். னின்னவேடம் தரிக்கவேண்டு மெனத்தீர்மானிப்பதற்கு கூட்டம் கூடப்பட்டது. அக்கூட்டத்தில் கடந்த ஒரு முக்கியமான சமச சாரம் என் மனத்தில் இன்னும் அதிகமாய் மறக்க முடியாதபடி அழுக்தியிருக்கிறது. அந்தரி அல்லது மெய்க் காதல்’ என்னும் டகத்தை #ಣ தும் பொழுதே சபையின் அங்கத்தினருள் நாடகமேடை ஏற இச்சையுள்ளவர்களுக்குள் இன்னின்னுருக்கு இன்னின் ன பாத் திசம் கொடுத்தால் ஒன்ருயிருக்குமெனத் தீர்மானித்தே அவாவர் கள் திறமைக்கு ஏற்றபடி நாடகத்தை எழுதிக்கொண்டுவந்தேன். இதைப் பற்றிச்சிலர் அவ்வளவாக சிலாக்கியமானமார்க்கம் அல்லவென்று கூ இடமுண்டு. அப்படி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு என்று நான் கூறமாட்டேன் ஆயினும் அநேக விதங்களில் யோசித்துப் பார்க்கு மிடத்து இதனுல் பெரும்பலன் உண்டென்று உறுதியாய் கம்புகிறேன். அன்று ஆசம்பித்த இவ் வழக்கத்தை இன்றளவும் விட்டவனல்ல. புராண கதைகள், சரித்தி சம்பந்தமான கதைகள் இவை போன்றவைகளில் இம் மாதிரிச் செய்வது கூடாமைதான். ஆயினும் கேவலம் கற்பனேக் கதைகளடங்கிய நாடசங்களில் இம்மா கிரி செய்வது அவைகள் பிறகு நாடகமேடை ஏறுங்கால் நன்குய் கடிக்கப்படுவதற்கு மிகவும் அது குணமாயிருக்கிறதென்றே உறுதியாய் நம்புகிறேன், இ ஆகவே, கிர்வாக சபையர் கூட்டத்தில் இன்னின் ருைக்கு இன்னின்னவேஷம் கொடுக்க வேண்டுமென்று யோசித்த பொ ழுத ஒவ்வொரு பாத்திசத்தின் பெயரைக்கூறி அதை இன்கு ருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமென்று சொல்லிக்கொண்டு வந்தேன். அவர்களும் சரிசரி யென்று ஒப்புக்கொண்டு வந்த னர். கான் எனக்காக எழுதிய பாத்திரமாகிய சத்யவந்தன் வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்கிற கேள்வி வந்தபொ முது, நான் மெளனமாயிருந்தேன். அக்கூட்டத்திலிருந்த பெரும்பாலர் அதை நீ எடுத்துக் கொள்ளுகிறதுதானே என்று சொன் ஞர்கள். அவர்கள் பக்கமாக உட்கார்க் திருக்த á尊,該

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/42&oldid=727452" இலிருந்து மீள்விக்கப்பட்டது