பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష్మీరీ நாடகமேடை நினைவுகள் யது. (இந்தக் கதையை பிறகு சவிஸ்தாசமாகக் கூறலாமென் றிருக்கிறேன்) இவர், எனது நாடகங்களுக்குள், யயாதி' என் லும் நாடகத்தில் சர்மிஷ்டையாகவும், சாரங்கதான்’ என் லும் நாடகத்தில் சித்ராங்கியாவும் நடித்துள்ளார். இவருக்கு சபையின் முதல் நான் கைக்து வருஷங்கள் வரையில் சபையின் ஹீகோயின் என்று பெயர்-அதாவது சபையின் நாடகங்களில் முக்கிய ஸ் கிரீவேடம் யூனுபவர் என்று பொருள்படும். - இவர் அக்காலத்தில் மிகவும் ஒல்லியா யிருந்தார். என் னேப் பார்க்கிலும் ஒரு வருடம் வயதில் குறைந்தவராயிருக்க போதிலும், அரும்பைப் போல் முகத்தில் மீசை யுண்டு. இவ ருக்கு முக்கியமான கஷ்டமென் ன வென் ருல் ஸ்திரீ வேஷம் தரிக்கும் ஒவ்வொரு சமயமும் இதை எடுத்துவிட வேண்டுமென் பதே ! முதலில் இதை எடுத்துவிடுவது இவரது தந்தைக்குத் தெரியாமலிருந்தது. பிறகு இவர் சந்தை இதற்கு ஆட்சேபனை செய்ததே இவர் ள் கிரீ வேஷம் யூனுவதை விட்டதற்கு ஒரு முக்கியமான காரணமாம். குரல் ஸ்திரீயின் குரலைப்போல் மெல்லியதாயிருந்தது; ஆயினும் சங்கீதத்தில் இவர் அவ்வள வாகப் பெயர் எடுக்கவில்லை. இவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் முக்கியமாகப் பெயர் பெற்றது இவரது கடையுடை பாவனே களின் சிறப்பைக் கொண்டே. கறுப்பு நிறமுடையவரா யிருக்க போதிலும் முகத்தில் மிகவும் அங்கலட்சன முடையவராயிருந் தார். ஸ்கிரீகள் எப்படிப்பார்க்கின்றனர், எப்படி நடக்கின் றனர், எப்படிப்பேசுகின்றனர். எப்படி உடுக்கின்றனர், என் பதை யெல்லாம் மிகவும் தன்முய்க்கவனித்து, அப்படியே சங்கத் தில் கடிக்கும் வல்லமை வாய்ந்தவர். இதனுல் தான் இவருக்கு அப்போது முக்கிய ஸ்திரீ வேஷம் கொடுக்கப்பட்டது. எங்கள் சபையில் 1895 ஆம் வருஷத்திற்கு மேல் தான் இவர் ஆண் வேஷம் தரிக்க ஆரம்பித்தார். தற்காலம் என்னேப் போல் வய தாகி, உடம்பு கொஞ்சம் பெருக்கிருந்த போதிலும், இன்னும் ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்கு நடைபாவனைகளில் ஏதாவது சொல்லிக்கொடுக்க வேண்டு மென்ருல், ஊக்கத்துடன் சொல் லிக்கெடுப்பார். சுகுணவிலாச சபையின் முதல் அங்கத்தின சாகிய இவர், இன்னும் ஜீவந்தாாயிருப்பது சபை செய்த புண் னிைய மென்றே கருதுகின்றேன். அக்காலத்தில் இரண்டாவது ஸ்திரீ வேஷம் தரித்தவர், அ. சுப்பிரமணிய அய்யர் என்பவர். சில விஷயங்களில் ஜெய சாம் நாயகருக்கு நேர் விரோதமான குணங்களையுடையவர் இவர், அவர் கறுப்பாயிருக்தார்; இவர் மிகவும் சிவப்பாயிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/51&oldid=727462" இலிருந்து மீள்விக்கப்பட்டது