பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 49 இல்லாமலே விட்டு விட்டேன் என்று பதில் உாைத்தார். அப்படிச் செய்ததுதான் தவறு என்று அவரைக் கடிந்து கொண்டேன். பிறகு, எட்டரை மணியாகியும், கதாநாயகன் வேஷம் தரிக்க வேண்டிய ரங்கசாமி ஐயங்கார் வந்து சோவில்லை : நாடகம் ஆரம் விக்க இன்னும் அரைமணி தான் இருக்கிறதே என்று காங்க களெல்லோரும் கலவரப்பட்டுக் கொண்டிருக்தோம். இம்மாதிரி பான சக்தர்ப்பங்களில் கஷ்டத்தினின்றும் கரையேற அன்று முதல் இன்றுவாை, எனக்கு ஒரு மார்க்கம் தான் தெரியும். அதாவது மெளனமாய் தெய்வத்தைக் குறித்துப் பிரார்த்திப் பதே ஒரு மூலைக்குச் சென்று ஒருவருமறியாதபடி, கான் அவ் வாறு பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இடையிலேயே, ரங்கசாமி ஐயங்கார் வந்து விட்டார்.என்கிற கூச்சல் கிளம்பியது. உலகத் தில் தெய்வம் ஒன்று உண்டென்றும் அதற்குப் பிரார்த்தனை செய்வதினுல், தமது மனுேபீஷ்டம் தவருக இல்லாவிட்டால் நிறைவேறு மென்றும் மற்றவர்கள் கம்புகிருர்களோ இல்லையோ, கான் நம்புகிறேன். இதில் கம்பிக்கை யில்லாதவர்களுக்கு இங் கிலாண்டு தேசத்திய மஹாகவி டெனிசன் (Tennysor) என்பவர் * கடவுளே வணங்குவதில், கனவிலுக் கைகூடாவென எண்ணும் அநேக விஷயங்கள் கைகூடுகின்றன ’ என்று எழுதியிருப்பதை கவனப் படுத்துகிறேன். அதன்மேல், அவரை ஏன் இவ்வளவு நேரம் சென்று வங் தாய் என்று நான் கடிங் த கொள்ள, தன் தகப்பளுரைத் துரங் கப்படுத்திவிட்டு வரவேண்டியதாயிற்று என்று பதில் உரைத்தார்! பிறகு அவசரமாய் அவருக்கு வேஷ மெல்லாம் போட்டு, சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் நாடகத்தை ஆரம்பித்துவிட்டோம். அன்று முதல் இருபத்தைக்து வருஷம் பேரிலில்லா விட்டாலும் வாஸ்தவமாக, சுகுணவிலாச சபையின் தமிழ் நாடகங்களுக் தெல்லாம் கண்டக்டாாக இருந்து அாற்றுக்கணக்கான நாடக à. களை நடத்திவந்தேன்; அவைகளிலெல்லாம், ஒன்றிலாவது குறித்த மணி தவறி ஆரம்பித்ததாக ஞாபகமில்லை. இது, பாகி. ஈசன் அருளினுல் என்றும், பாதி எனது கண்பர்கள் என்னிட் கொண்ட அன்பினுல் என்றும், உறுதியாய் நம்புகிறேன். நாடகம் ஒன்பதி மணிக்கு ஆரம்பித்து இரண்டுமணி வ.ை

  • . . . . " م و ستم به - - r _ . • . . ro- ఫీ

யில் கடத் கிளுேம், ஜகதமன தோம் ஆகியும், எங்களுககு துவு மாகத் தோன்றவில்லே வன்தவர்களும் ஒருவரும் தங்கள் ஆச இனங்களை விட்டு எழுந்திருக்கவில்லை. மொத்தத்தில் நாடகம் கன் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/54&oldid=727465" இலிருந்து மீள்விக்கப்பட்டது