பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 53 வாகசபையான அழைத்துக்கொண்டு போய் சேதுபதியவர்களி டம் என் தகப்பளுர் விட்டார். அதன் பேரில் சேதுபதி அவர் களுக்கு ஒரு வந்தளுேபசாரப் பத்திரிகையை நான் படித்தேன். அதன் பிறகு கொஞ்சநேரம், அவர் எங்கள் சபையைப்பற்றி விசாரித்தார். அப்பொழுது பேசிய கில் எனக்கு ஒன்று தான் நன்முய் ஞாபகமிருக்கிறது. நீங்கள் எப்பொழுது நாடகங்கள் கடத்தப்போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, நான் மார்ச்சு மாதம் என்று பதில் உரைக்க அச்சமயம், நானும் ராமநாதபுரம் மார்ச்சாய் (march) விடுவேன் என்று அவர்க ைசுத்துக்கொண்டே சொன்னர். பிறகு காங்கள் அவரிடம் விடைபெற்றுக் கெ: ண்டு வந்துவிட்டோம். பிறகு சில தினங்கள். பயிரான த மேகத்தை எதிர்பார்ப்பதுபோல் அவரிடமிருந்து எ காவது கிடைக்குமா வென எதிர்பார்த்து வந்தோம். கூடிய சீக்கியத்திலேயே அச் சீமான் ரூபாய் 3{}{} or ங்களுக்கு கொடையாக அனுப்பினர். பின்வாங்காது கெடுப்பதையே தன் பிருதாகக் கொண்டிருந்த சீமான் எங்களுக்கு அப்பொழுத செய்த உதவி, மிகவும் பாராட்டத்தக்கதாம்; காலத்தினுற் செய் கன்றி சிறிதெனிலும் ஞாலத்தின் மானப்பெரிது’ என்று தெப்வப் புலமை திருவள்ளு வர் கூறியதின் உண்மையை அன்றே கண்டேன் இந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தபொழுது காங்கள் கொண்ட உவகை கொஞ்சம் அல்ல. உடனே இதைக் கொண்டு ஏழு திரைகள் எழுதி வைத்தோம். அக்காலத்தில் "மதிாாஸ் டிர மாடிக்சொசைடி” என்று செர்ல்லப்பட்ட ஆங்கிலேயர்க ளுடைய நாடக சபையில் சீன்கள் எழுதிக்கிொண்டிருக்க, டுவார்ட், என்னும் பாங்கிக்கானேக் கொண்டு அவைகளை எழு திவைத்தோம். எங்கள் சபையின் காரியதரிசியின் விட்டுமேல் மாடியில் தான் அவைகள் எழுதப்பட்டன. இன்னின்ன படுதாக் கள் இருக்க வேண்டுமென்று நாங்களே தீர்மானித்து, டி சாப் படுதா, கர்பார் படுதி அரண்மனை உட்புறம் படுதா, தோட் டப்படுதா, காட்டுப்பதோ, தெருப்படுதா, ஜெயில் படுதா, என்று மேற் கண்ட இரண்டு நாடகங்களுக்கும் அதி அவசியமான படு தாக்கள் எழுதி வைத்தோம். அன்ருடம் எவ்வளவு வேலையாகி வருகிறதென்று நாங்கள் மிக்க ஆவலுடன் போய்ப் பார்த்து வரு வோம். மனிதனுடைய ஞாபக சக்தி யென்பது ஒரு விதத்தில் ஆச்சரியகாமானதே ' காற்பது வருடங்களுக்கு முன் எழு தட்பட்ட பகோக்களைப்பற்றி எல்லா விஷயமும் நன்முய் எனக்கு ஞாபக மிருக்கிறது; தான்கு தினத்திற்கு முன்படித்த புஸ்தகத் தின் பெயரும் சில சமயங்களில் இப்பொழுது மறந்துவிடுகிறேன்! எங்கள் டிராப் பகிதாவில், கற்றறிந்தவர்களுடைய நாடகசபை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/58&oldid=727469" இலிருந்து மீள்விக்கப்பட்டது