பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 55 சிாம்ப்படி, இப்படிப்பட்ட உடுப்பு இருக்கவேண்டுமென்று கிர் ணயம் கிடையாது. (இப்பொழுதும் பெரும்பாலும் கிடையா தென்றே சொல்லவேண்டும்!) ராஜா உடுப்பு மந்திரி உடுப்பு. ராஜ குமர்சன் உடுப்பு, மத்தி குமான் உடுப்பு, கொத்த வால் உடுப்பு என்று இம்மாதிரி தான் தைப்பது வழக்கம் , அத்தி வழக்கக் தின் படியே காங்களும் தைத்தோ, இங்க சம்கி உடுப்பு களெல்லாம் வெங்கிட கிருஷ்ண நாயுடுவின் ககப்பஞர் விட்டில், தறிபோட்டு, தைக்கப்பட்டன. அந்த காயுடுவின் கந்தை வயோ திகத்தினுல் கண்பார்வை ஏறக்குறைய அறவே அற்றவராயினும் அதை வேலையாட்களுக்குக்காட்டிக் கொடுக்காமல், வாக் சாதுர் யத்தினுல் அவர்களிடமிருந்து ான் முய் வேலை வாங்கிவிடுவார் ! இந்த உடுப்புகளைப் பற்றி முதல் முதல் ஒரு குட்டிக்கலகம் பிறந் தது எங்கள் சபையில் ஆண் வேஷதாரிகளுக்கு மாத்திரம் இவை களே யெல்லாம் தைத் துக்கொள்கிறீர்கள்ே, எங்களுக்கு ஒன்று மில்லையா? என்று ஸ்திரீ வேஷதாரிகள் முறையிட்டனர் அதன் மீது அவர்களுக்காக சில விக்கை பேட்டுகளும், டோபாக்களும் தயார் செய்தோம், புடவைகள் வாங்க எங்கள் கையில் பண மில்லை. சபை ஆரம்பித்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் ஸ்திரீ வேஷதாரிகள் அவரவர்கள் வீட்டிலிருந்தே அவர்கள் விட்டு ஸ்திரீகளினுடைய புடவைகளைக் கொண்டு உபயோகிப் பது வழக்கம் மேல் வரைந்துள்ளதில் டோபர் ' எனும் பதம் சில நண்பர்களுக்கு அர்த் கமாக இருக்கலாம். நாடக மாடும் பொழுது வேஷதாரிகள் தலைமயிருக்குப் பதிலாக அணிவதற்கு டோபா வென்று பெயர். ஆண் வேடம் ஆணுபவர்கள் த்ங்கள் த லே ம யி ை .ே சாதாரணமாகக் கட்டிக்கொள்வார்கள் ஸ்திரீ வேஷம் ஆணுபவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்

  • "ES · · * - - - - ró * . . . யவேண்டு மல்லவா ? இக்க தலைமயிருக்கு டோபா என்று

பெயர். அக்காலத்தில் பாசி டோபா' கான் பெரும்பாலும் நாட கமேடையில் உபயோகிக்கப்பட்டுவந்தது. சில வருடங்களுக் • . - است. به این * - - இ. - • - r. குப் பிறகு கான், இப்பொழுத வழத்தத்திலிருக்கும். )مستش يقومك பாவானது உபயோகிக்கப்பட ஆரம்பிக்கப் பட்டது. பிறகு, விக்டோரியா பப்ளிக் ஹாலில் காடகங்களே நடத்து முன், சென்னையிலுள்ள பெரிய மனிதர்களைக் கண்டு அவர்களு டைய ஆதாணையைப்பெற வேண்டுமென்று தீர்மானித்தோம். அத்தீர்மானத்தின் பிசகாம் என தகப்பனரிடமிருத்து ஒரு காகிதம் வாங் கி க், கொண்டு ராஜா சர் சவலை ராமசாமி முதலியாாைப் பேசபக் சண்டேன்; அக் காலத்தில் சென்னையி லிருந்த ரீமான்களில் இவர் ஒரு முக்கியமானவர் மிகுத் தர்ம சீலர். சென்ன்பட்டணத்தில் முதல் முதல் பிரயாணிகள் வத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/60&oldid=727472" இலிருந்து மீள்விக்கப்பட்டது