பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடைநினைவுகள் 57 அதைக் கவனியாது நடந்த பல தடவைகளில் துன்பம் அனுப வித்து, பிறகுதான் அப்புத்திமதியின் பெருமையையும் உபயோ கத்சையும் அறிக்கேன் இன்றும் அப்புத்திமதி என் மனதில் தன்முய் வேர் ஊன்றவில்லை என்றே ன் எண்ணவேண்டியதாயி ருக்கிறது. சில சம ங்களில் அதை மறந்து கடந்து, அதற்கா கப் பிறகு பிராயச்சிக் கம் செய்கிறேன் அவர் அன்று என்க்குக் கூறிய இப்புத்தியை எனது இளைய கண்பர்கள் கன்முய் ஆராய்க் தறிந்து, அதன்படி நடத்து வருவார்களாயின் அதனுல் பெரும் நன்மையைப் பெறுவார்களென்று உறுதியாய் நம்பி இதை இங்கு பலானேன். ராஜ சர் சவலை ராமசாமிமுதலியார், தான் பிரசிடென் டாக ஒப்புக்கொண்ட பிறகு, சாய் பஹஅார் சங்ககாத முதலியானா வைஸ் பிரசிடென் டாக ஒப்புக்கொள்ளும்படிக் கேட்கிறது தானே, என்று சொன்னர் அதைச் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, என் தந்தையிடம் தெரிவித்து, அவருக்கும் ஒருசடிதம் வாங்கிக்கொண்டு அவரை ப் போய்க் கண்டேன். இவர் இன்ன ரென்று எனது இளைஞரான நண்பர் அறியா திருக்கலாம். ஏனெ னில் இவர் முப்பத்தைக்து வருடங்களுக்கு முன்னமே காலமாய் விட்டார். அக்காலம் தென் இந்தியாவில் கற்றறிந்தவர்களுக்குள் d தலாக மதிக்கப்பட்டவர். சென்னே கலாசாலையில் கணிதப் ாக நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கில பாஷை, தர்க்க ஸ்திரம், சரித்திரம், முதலிய பல சாஸ்திரங்களிலும் பெரிய நிபு தமிழிலும் தன்முகக்கற்றுணர்ந்தவர். கச்சிக்கலம் பகம் என்னும் அரிய நாலே இயற்றியுள்ளார். இவருக்கு அக் Staoú, 9fs so go SGF -4G -siv (Prince of Graduates) என்று பெயர். அபாரமான ஞாபக சக்தியுடையவர். ஏதாவ கொள்றை இரண்டு முறை படித்தால் அப்படியே ஒப்புவிக்கும் திறமை வாய்ந்தவரென்று சொல்லுவார்கள். இவர் என்னே என் சிறுவயது முதல் அறிவார் என் தகப்பனுர் முதன் முறை என்னே இவர் முன் அழைத்துக்கொண்டு போனபோது, என்ன நீதிமஞ்சரியிலுள்ள கற்கைகன்றே கற்கைன்றே, பிச்சைபுகி னும் கற்கை நன்றே, கல்லா ஒருவன் குலசலம் பேசுதல் கெல்லி லுட் பிறந்த பத ராகும்மே” என்பதை ஒப்பிக்கச்சொன்னுர், அப்படியே நான் ஒப்பித்தபொழுது, 'தம்பி, இது எப்பொழு தும் ஞாபகம் இருக்கட்டும்,' என்று சொன்னது, இப்பொழு தம் என் மனதை விட்டகலவில்லை; கேற்று கான் இவர் அதை எ க்குக் கூறியது போலிருக்கிறது. இவரும், என் தகப்பனுரு டைய காகித கதைப் படித் திப் பார்த் தி, எ க்கள் சபை ன் வ்ைஸ் பி சிடென்டாக ஒப்புக் கொண்டர். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/62&oldid=727474" இலிருந்து மீள்விக்கப்பட்டது