பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§o --------- - § - § 62 நாடகமேடை நினைவுகள் அனுப்பி, பரிசோதிக்கச் செய்தோம். யார் இவ்வளவு பெரிய நோடிசுகள் ஒட்டினது, என்று சென்னவாசிகள் கேட்கும் படிச் செய்தோம். இதன்றி, 25000, கைகோட்டீசுகள் அச்சிட்டு ஒரு பென் ஷன் சிப்பாயைப் பிடித்து அவனுக்கு ஏறு குதிரை ஒன்று வாடகைக்கு ஏற்படுத்தி, அதன் மீது அவனே ஏற்றி, சேணத் தின் இரு புறத்திலும் இரண்டு பைகளில் கோட்டிசுகளை நிரப்பி கையில் ஒரு ப்யூகிளை (bugle)க் கொடுத்து அனுப்பினுேம். அவன் சந்திக்கு சந்து நின்று, ப்யூகிளே ஊகி, ஜனங்கள் சேர்க்கவுடன், தன்னிட்மிருக்கும் கைகோடீசுகளை அவர்களு குக்கொடுத்துக்

கொண்டு போனுன் இம்மாதிரியாக பட்டனமெல்லாம் எங்கள் - * - - - * rö - .கோட்டீசுகளைப்பரவச் செய்தோம் سا مسا يَه இதுவுமன்றி சென்னே யிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல் லாம், பிரத்யேகமாக அறிக்கைப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பி னுேம், அக்காலத்தில் சபைக்கு குமாஸ்தா முதலிய சிப்பத்தி யென்பதே கிடையாது; பத்திரிகைகளை யெல்லாம் அடித்து கவர் களுக்குள் போட்டு மேல் விலாசம் எழுதுவது முதலிய வேலை களை யெல்லாம் நிர்வாக சபையாராகிய நாங்கள் ஐவருமே செய் தோம்-சம்பள மில்லாமல் - விக்டோரியா பப்ளிக் ஹாலினுடைய இரண்டு சே ட்டுகளி லு , சிறு பக்கல்கள் போட்டு கம்பங்களுக்கெல்லாம் தழை களைக் கட்டி, கொடிகள் நாட்டி அலங்கரித்தோம். ஆட்டதினம் சாயங்காலம் 4 மணி முதல் 9-மணி வரை வாசிக்கும்படியாக பாண்டுக்காரர்களுக்கு ஏற்பாடு செய்தோம் (சபையானது பிர பலமடைந்த பிறகு இவைகளை யெல்லாம் பெரும்பாலும் கிறுத் திவிட்டோம்.) ஆட்டம் சரியாக 9-மணிக்கு ஆரம்பிக்க வேண்டு மென்று தீர்மானித்து, ஆக்டர்கள் அவரவர்கள் வீட்டில் சாப் பிட்டு விட்டுவருவதென் முல் நேரமாகுமென்றெண்ணி, நாடக தினம் ஆக்டர்களுக்கெல்லாம் ராஜா சர் சவலை ராமசாமி முதலி யார் சத்திரத்தில், ஒரு பிராம்மணனிடம் சாப்பாட்டிற்கு ஏற். பாடு செய்து சாயங்காலம் 4-மணிக்கெல்லாம் எல்லோருக்கும் சாப்பாட்டை முடித்தோம் உடனே ஆக்டர்களை யெல்லாம் டவுன் ஹாலுக்கு நோக அழைத்துக் கொண்டு போனேன். போனதும் எல்லா ஆக்டர்களுக்கும் முதலில் ஸ்திரீ வேஷதாரி களுக்கும், பிறகு ஆண்வேஷதாசிகளுக்குமாக, எல்லோருக்கும் கூடிவர கல்யாணமாயிற்று பிறகு முகங்களையெல்லாம் கழுவிக் கொண்டு, ஒவ்வொருவராக அப்புவென் ப்வனெதிரில் போய் உட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/67&oldid=727479" இலிருந்து மீள்விக்கப்பட்டது