பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 63 கார்ந்தோம். இந்த அப்பு என்பவனைப்பற்றி முன்பே கொஞ்சம் எனது நண்பர்களுக்குக் குறித்திருக்கிறேன். இவன் எக்கள் சபை ஆரம்பமுதல், தான் இருக்தனாள் வரை, மனப் பூர்வமாக சபையின் நன்மைக்காக மிகவும் பாடுபட்டு உழைத்த தொழி லாளியானது பற்றி, இவனே க் குறித்து எனது நண்பர்களுக்கு சற்று விவரமாய்க் கூற விரும்புகிறேன். ஆக்டர்களுக்கு வர்ணம். தீட்டுவதில் காலஞ்சென்ற சுப்பாயாசாவியிடம் தேர்ந்த மனி தன் இவன் நாடக கி ைம் காலேயில். ஒரு கட்டை வண்டி பேசி, எங்கள் திரைகள் ,உடுப்புகள் முதலி - வைகளையெல்லாம், அதன் மீது எற்றிக்கொண்டு விக்டோரியா ஹாலுக்குப் போவான். அவைகளை இாண்டு ஆட்களைக்கொண்டு நாட்கமாடும் மேல் மாடிக்குக் கொண்டு போவதன் முன் நான் அங்கு போய்ச் சேர்வேன். பிறகு அவனே அழைத்து இன்னின்ன திசை இன் னின்ன இடததில் கட்ட வேண்டும் என்று குறிப்பிடுவேன். கான் சொன்ன படிக் கொஞ்சமேலும் தவறில்லாமல் பன்னி ாண்டு மணிக்குள்ளாகக் கட்டிமுடிப்பான். (கற்காலம் இதே வேலையை முடிக்க, 5 ஆட்கள் தேவையாயிருக்கிறது.) பிறகு வீட்டி ற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் உடுப்புகளையெல்லாம் கிரமமாக எடுத்து வைத்து, முகத்திற்கு வேண்டிய வர்ணங்களையெல்லாம் சித்தம் செய்வான். அக்காலத் தில் இப்பொழுது இருக்கும் stefsiv Guustaši L- (Grease Paint) முதலிய சவுகர்யங்களே கிடையாது. அரிதாரம், செந்து சம், கிரிப்பொடி முதலியன தான் உபயோகிக்கப்பட்டன. அரிதாரம் முகத் ைகக் கெடுக்கு மென்று, முதலில் விளக்கெண்ணெயைத் தொட்டு கன்முய் பூசிவிடுவான். பிறகு அரிதாரத்தை வஸ்திர காயம் செய்து ஒரு அணியில் கட்டி, மெல்ல அதை முகத்தில் சமமாகக் கட்டி கையினுல் ஒழுங்காகத் தேய்தது விடுவான். பிறகு ச்ெந்து ரத்தைக் குழ்ைத்து, ஆனங்களுக்கும், உதடுக ளுக்கும் தீட்டி விடுவான். புருவத்திற்கு, கரிப்பொடியைக் குழ்ைத்து ஈர்க்கினல் கேடுகள் கழிப்பான். எலலாம முடித தும் அபிரேக்கை வஸ்திர காயம் செய்து, ஒரு முடிசசாகத கட்டி அதகுல் முகம் முழுவதும் தட4 விடுவான் ! இதுதான் அக்காலத்தில் வேஷம் தீட்டும் விதம், இப்பொழு 6Tಉಜ್ಜು மாறி விட்டபடியால், எனது நண்பர்கள் இப்பூர்வீக வழககடி அறிந்திருப்பது நல்மென்றெண்ணி, இதை விரிவாக வுாைத தேன். டர்களுக்கும் முகத்தில் வர்ணம் பூசியின் ஆப்பு, ஒருவருக, பெண் வேடம் பூண்டவர்களுக்கெல்லாம் தலையில் டோடாகட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/68&oldid=727480" இலிருந்து மீள்விக்கப்பட்டது