பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாடகமேடை நினைவுகள் தலைவாரி பின்னல் போட்டான்; ஆண்வேடம் பூண்டவர்களுள் வேண்டியவர்களுக்கு தலைமயிரைச் சுருட்டி விட்டான். இந்த வேலையை தற்காலத்தில் ஒரு நாடகத்தில் நான்கு கிரீன் ரூம் டைரக்டர்களும், ஒன்றிரண்டு உதவி செய்பவர்களுமாகச் செய் கிருர்கள். அக்காலத்தில் அவன் ஒருவனே செய்து முடிப்பான். தற்காலத்திலுள்ள விமர் சையும் ஒழுங்கு மில்லா விட்டாலும், அவன் ஒருவனுக அத்தனை துரிதமாகச் செய்து முடித்தது மிகவும் மெச்சத்தக்கதே. ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் நான் முன்பு குறித்தபடி, அவரவர்கள் வீட்டிலிருந்து புடைவைகள் கொண்டு வந்துக் கட்டிக் கொண்டார்கள். சற்றேக்குறைய எட்டுமணிக்கெல்லாம் எல்லா ஆக்டர்களும் தயாராகி விட் டோம் உடனே எங்கள் கண்டக்டரா யிருந்த கிருமலைப்பிள்ளை வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று விசாரிக் து விட்டு என் கையிலிருந்து சீனிக் அரேன் ஜ் மென்ட்ஸ் காகிதம்-அதா வது இன் னின்ன காட்சியில் இன்னின் ன படுதா விடவேண்டும், மேடையின் பேரில் இன்னின்ன நாற்காலிகள், படுக்கைகள் முத '. லியன வைத் திரு க்க வேண்டும். என்று குறிப்பிட்ட காகிதத்தை வாங்கிக்கொண்டார். இவர் எங்கள் ஒத்திகை தோறும் வங்கி ருந்து எங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததன்றி நாடகத் தினங் சளில் செய்தி உதவியைப்பற்றி எனது சிறிய நண்பர் அறிய வேண்டியது அதி அவசியம், நாடகத்தினத்திற்கு இ ன்டு மூன்று நாள் முன்பே மேற்சொன்ன ஜாயிதாவை நான் தயார் செய்து விடுவேன் நாடக தினம் பகல் வந்து. ஒவ்வொரு காட்சிக்கும் படுதாமுதலியன விட்டு, வைக்கவேண்டிய சாமான் களை வைக்கவேண்டிய இடங்களில் வைத் தி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். ஏதாவது ஒன்று குறைவாயிருக்தாலும் விட மாட்டார்; இராத் கிரிக்கு வைத்துக் கொள்ளுவோம் என்று யாராவது சொன் ஞல், ஒரே பிடிவாத மாக அது உதவாது என்று கூறி அதைக் கொண்டுவரச் சொல்லி, வைத்துப் பார்த்த பிறகு 5 : 63 திருப்தி அடைவார். சுருக்கிச் சொல்லுமிடத்து நாடகத்தில் வசனத்திற்கும் பாட்டிற்கும். இக் திகை போட்டுப் பார்ப்பது போல, காட்சிகளு க்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பார். அவர் கற்பித்த இந்த வழ்க்சிக்கைப் பிற் காலம் எ னது நண்பனுகிய சங்கவடிவேலு முதலிய ர் அது சரித்து வந்தார். எனது கெளர்பாக்கியத்தால் சில வருஷங் களுக்கு முன் ಕ್ಲ அவரை இழந்த பிறகு புதிய நாடகங்கள் ஏதாவது போடும்போதெல்லாம் நானும் அனுசரிசிதுவருகிறேன். பிறகு நாடகம் கடக்கும்பொழுது ஒரு பக்கமாய் கின்று ஒவ்வொரு காட்சி ஆனவுட்ன பிறகு வன்வேண்டிய காட்சிக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வருவிார். கன் மேத் சட்டையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/69&oldid=727481" இலிருந்து மீள்விக்கப்பட்டது