பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤 நாடகமேடை நினைவுகள் லிருந்தது ஒர் ஆச்சரிய மன்று. அங் என மிருக்க, அந்த வெறுப் நீங்கி, தமிழ் நாடகங்களின் மீது விருப்புண்டாகி, இது வரையின் சற்றேறக்குறைய அறுபது தமிழ் நாடகங்களுக்குக் கர்த்த விாகும்படி என் மனம் மாறியதற்குக் காரணங்களை யறிய இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்புவார்கள் என்று நம்பி இக்கதையை எழுதவிருப்பங் கொண்டேன். கான் தமிழில் நாடகங்கள் எழுதுவதற்கு அஸ்திவா யிருந்த முதற் காணம், 5Fಾ சிறுகுழந்தையாயிருந்த பொழுது நான் உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான சக்திக் குறைவா யிருந்ததே என்று உறுதியாய் நம் புகிறேன். இதை அனேகர் நம்பு வது கடினம்; ஆயினும் இது உண்மையே! சற்றேறக்குறைய என து ஒன்பதாம் வயது வரையில் அடிக் கடி, இசவு போஜனம் செய் தவுடன், அது செரிக்காமல் நான் வாங்கி யெடுப்பது வழக்கம், - - -- امام ہے۔ * - - * * அதை தி தடுக்கும் பொருட்டு என து தாயாா ஒரு கதை சொல்லி எனக்கு உணவு ஊட்டுகிற வழக்கம். கூறின் கதையையே கதினுல் எனக்கு அதில் வெறுப்புண்டாகுமென அறிந்து என் அவர்கள் சற்றேறக்குறைய தினம் ஒரு புது கதையாகச் சொல்ல முயல்வார்கள். இவ்வாருக எனது ஒன்பதாவது வயதுக்குள் ராமாயணம், பாசகம், ஸ்காங் த புராணம், பெரியபுரா னம், திருவிளையாடற் புராணம், முதலிய இதிகாச புராணங் களிலுள்ள கதைகள் எல்லாம் அமிர்தம் போன்ற அவர்களது வாய்ச்சொற்களால் என் செவியாற் உண்டேன். இதனுல் என் மனதிற்கு அக்கதைகளின் மீது பெரும் விருப்பமும் அக்கதா நாயகர்களின் மீது பெரும் ஆர்வமும் உண்டாயிற்று. அவை என் மனதிற்கு பெருங்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக் கியது என்பதற்குக் கொஞ்சமேலும் சந்தேகமில்லை. நான் அப் பொழுது கற்றறிந்த கதைகள் பிறகு நான் நாடகம் எழுது வதற்கு உபயோகப்பட்டன என்பது கிண்ணம். ஆகவே நான் - : "... - - - - - s - õ ፴ ஆசிரியன் ஆன கறகு, என முதல தெய்வமாகிய மாதா அக்கே கடன்பட்டிருக்கின்றேன். எனக்கிப்பொழுது வயது ஜம்பக்க எட்டுக்கு மேல் ஆகிறது. என் தாயார். எம்பெருமான். திருவடியை அடைந்து காற்பது வருடங்களாகின்றன. அயினும் ಶ್ಗ o அவர்களே 蘇 வருட - - |్క ಣ! துபாழுதும அவாகன தனதது இதை எழுதம பொழுது என்னேயுமறியாதபடி எனக்குக் கண்ணிர் வருகறது. நான் நாடக ஆசிரியனைதற்கு இரண்டாவது காரணமாக, என் தந்தையார் (காலஞ்சென்ற பம்மல் விஜயரங்க முதலியார் அவர்கள் எங்கள் விட்டில் சேர்த்துவைத்த தமிழ் ஆங்கிலேயப் புஸ்தகங்களே என்று கூறவேண்டும். அவர் கல்ாசாலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/7&oldid=727482" இலிருந்து மீள்விக்கப்பட்டது