பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாடகமேடை நினைவுகள்

  • .. . 众 莎 - *小 #. & 8 ...” களாய், இதை விட்டு மியூசியம் (Museum) தியேடருக்குப் போய் விட்டார்கள், சுகுனவிலாச சபையாரு ம் த ங்களாவியன் យ៉ា ណុ இக்குறையைத் தீர்க்கப் பிரயத்னப்பட்டார்கள், ஹாலுக்கு மேலே கம்பிகள் கட்டினுல் அவைகளின் மூலமாக பேசுவது நன் ருய்க்கேட்கும் என்று சிலர் சொல்ல அதையும் செய்து பார்த் தோம். சங்கத்தின் மீது உயரத்தில் ஜமக்காளத்தைப் பகுப்பில்ை இக்குறை நீங்கும் என்று சிலர் சொல்ல, அதையும் பார்த்தோம். ஒன்றிலும் பயன்படவில்லை. கடைசியாக எனது திர்மானம் என்ன வென்முல், இந்த ஹாலில் நடிக்கும்பொழுது சுயமாக பலத்த சாரீரம் இல்லாதவர்கள் பேசும் பொழுதெல்லாம், கூடிய வசையில் சங்கத்தின் முன் பாகத்தில் வந்து கின்று பேசவேண்டு மென்பதே.

இந்த எங்கள் முதல் நா- கத்தில் நடந்த ஒரு ஹாஸ்யம, ன விஷயம் எனக்கு ஞாபக மிருக்கிறது. இரண்டாவது காகதியில் சாஜகுமாரனும், மத்திரி குமாரனுன நானும், காட்டில் வேட்டை யாடும்பொழுது ஒரு பன்றி, மேடையின் மீது காட்டில் இடுவது போல் ஒடவேண்டி யிருக்கிறது. அதற்காக யுக்தி செய்து, அட் டையில் பன்றியைப்போல் வெட்டி அதற்குத்தக் கபடி வர்ணம் பூசிக்கயிற்றில்ை ஒரு பக்கமிருந்து மற்ருெரு பக்கம் ஒடுவது போல் செய்துவைத்தோம். மத்தியானம் அது சரியாக ஒடுகிற தாவென்று ஒத்திகை செய்து பார்த்தோம். சரியாக இருந்தது. இாாத்திரி க ச ட க ம் கடக்கும் பொழுது சரியாகவே வேண்டியபடி இரு புக்குமிருந்து மற்குெரு பக்கம் ஒடியது. பிறகு காங்களிருவரும் மேடையின் மீதிருந்து வேறு விஷயம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது இந்தப் பன்றியானது மேடை யின் பேரில் பின் பக்கம் வர ஆரம்பித்தது : அதற்குக் காரணம் என்னவென்று பிறகு விசாரித்த பொழுது, யாசோ தெரியாமல் அதைக் கட்டியிருந்த கயிற்றைப் பின் புறமாக இழுத்துவிட்ட டதாகத் தெரிய வந்தது. அது அப்பன்றியின் தவறல்ல. ஆயி லும் அசக்தர்ப்பாய் அது அங்கு வருவதை-அதுவும் பின்புற மாக நடந்து ఇఅసో5 - கண்டவுடன் எனக்கு மிகவும் கோபம் வந்தது. நான் வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் என் கையி லிருந்த வில்லா ல் அதை அடித்து மேடையினின்றும் அகற்றி னேன் இ ன் மூன்று தினங்கள் கழித்து, எனது நண்பரும் என் னுடன் த ரைக் தனக் கலாசாலையில் நான்கு வருடங்கள் ஒன்ருய்ட் أن أبي கதவருமாதியகலஞ்சென்ற ாாமாய ゞ கார் என் பவர் (பிறகு அவர் மத்திரியாகி, பானகல் ராஜா என் த பட்டப் பெயர் பெற்ருர்) எங்கள் முதல் நாடகத்தைக் குறி - • ?: டன் பேசியபொழுது நீ ஆக்டு செய்தது எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/73&oldid=727486" இலிருந்து மீள்விக்கப்பட்டது