70 நாடகமேடை நினைவுகள் குமான் மனைவியாகிய பானுமதி வேடம் தரித்தனர். இவரது பாட்டுகள் மிகவும் என்ரு யிருந்தனவென்று நாடகத்திற்கு வங்கி ருந்தவர்கள் கொண்டாடினர்கள். எம். துரைசாமி ஐயங்கார், விது.ாஷகன் வேடம் பூண்டார். இவர் நாடகம் பார்க்க வந்தவர் - - - - • • - - 4. - ඈ :* *. - களை மிகவும் நகைக்கச் செய்தார் மறற ஆக்டர்களைப் பற்றி நான் ஒன்றும் விசேஷமாகக் கூறுவதற்கில்லை. இந்நாடகம் தந்த ரியை விட, கொஞ்சம் சிறிதான படியால், அதை விட சீக்கிரம் முடிந்தது; அதாவது ஏறக்குறைய இரண்டு மணிக்கெல்லாம் முற்றுப்பெற்றது. நாடகம் முடிந்தவுடன், சீமைக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒருவரும், ஒரு டாக்டரும் ஆங்கி * - . . . . . . . - ~... ای همسایر * היא லேய பாஷையில் சபையின. இந்த இரண்டு நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்து சில வார்த்தைகள் கூறினர் அ தி ஆக்டர்க ளாகிய எங்களுக்கெல்லாம் மிகவும் சங்கோ ஷத்தைத்தந்தது. p > - . - - • ? ri எங்களைப் புகழ்ந்தார்களே என்று யோசித்தோமே யொழிய, அப்புகழ்ச்சிக்குத் தக்க பாத்திரமானுேமா என்று காங்கள் கருதவில்லை. சேனன் வேடம் ஆண்டேன். அ. சுப்பிரமணிய அய்யர், மக்திரி இவ்விருவரில் ஒருவர் (அவர் பெயர் எனக்கு ஞாபகமில் ఓ) நாடகம் நடக்கும்பொழுது, இடையில் சங்கத்திற்கு வந்து என் னேச் சந்தித்து 'கிரீன் ரூம் எங்கே என்று கேட்டார். அக்கா - . - - - - * م. * • - * ه همه லத்தில் அச்சொற்ருெடரின் அர்த்தம் எனக் குத் தெரியாதிருந் I مt } مسیر ங்கே கிரீன்காம் -: ○ | a: arr + 'רי .ெ தி து ஆகவே இங்கே ரீன் ரூம்என்பது கடையாது என பதல உரைத்தேன். ೨) ; என்ன மூடனுயிருக்கிருன் இவன். என்றே என்னேப்பற்றி எண்ணியிருக்கவேண்டும் வாஸ்தவத்தில், கிரீன் ஆம், என்ருல் ஆக்டர்கள் வேஷம் தரிக்கும் இடம், என்பதைப் - - ඩ්රා ,ෆ්ර - - א * * . *. s பிறகு தான தெரிந்து கொண்டேன். ஸ்ம்ஸ்கிருதத்தில் இதற்கு நேபத்யம் என்று பெயர். என் அபிப்பிராயம், முதல் நாடகத்தை விட, இந்நாடகத் தில் காங்கள் எல்லோரும் ஒன்ரு ய் நடித்தோம் என்பது; இரண்டு நாடகங்களையும் பார்த்தவர்களில் பெரும்பாலர் அப்படியே - - - - - - “o * அபிப்பிசாயப்பட்டதாக அறிந்தேன். நாடகம் முடிக்கவுடன், ஆக்டர்களில் பெரும்பாலர், நாட கமேடையிலேயே, கொஞ்சகோம் வேடிக்கையாகப் பேசிக் கொ கண்டிருக்து அப்படியே துங்கிவிட்டோம். மறுநாள் க శి) தான விட்டிற்குப்போனுேம், மறுநாள் சாயங்காலம், அதாவது ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், ஆக்டர்கள், மெம்பர்கள், எல் べ、 !» .م- . . . w چر میم می مسیر * بیٹم ؛ ~ ~* : f : رسانه o పై o -; خ ... : * . . .
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/75
தோற்றம்