பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 帶畫 டாவது நாடகத்தில், தாங்களெல்லாம் கன்முக நடித்தோ பென் கிற சந்தோஷத்தாலே, மிகவும் குதுரஹலத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டோம் ! அப்படிப் பேசிக் கொண்டிருக் கும் பொழுது எங்கள் கண்டக்டராகிய திருமலைப்பிள்ளை அவர் கள் வந்து சேர்ந்தார். அவரும் காங்கள் இந்த இா ண்டாவது நாடகத்தில் சரியாக நடித்ததாகக் கூறிச் சந்தோஷப்பட்டார். அதன்பேரில், நாங்களெல்லோரும் சேர்ந்து, அப்படி 'உங்கள் தத் திரு ப்தி செய்த தற்காக, எங்களுக்கெல்ல я цѣ ஏதாவது - -: ; : ப் வாங்கிக் கொடுக்க வேண்டும் ' என்று கிர்ப்பங்கித் தேர் ... அவரும் சந்தோஷமாய் உடன் பட்டு உடனே இரண்டு ரூபாய்க்கு பகோ டா வாங்கிவாச் சொல்லி எங்கள் எல்லோரு க் கும் வழங்கினர். பிறகு, கடந்த நாடகங்களில் இன்ை ன்ன குறையிருந்தது, இன்னின்ன விஷயங்கள் என்ருயிருந்தது, என்று எல்லோரு மாகக் கலந்து பேசினுேம் அன்று முதல் சற்றேறக்குறைப் இருபத்தைந்து வருஷங்கள் வரை, நாடகம் முடிந்த மறுதினம் இம்மாதிரியான கூட்டங்கள் நடத்திவந்தோம். இவைகளுக்குப் 'பகோடாமீடிங்' என்று பெயர் வழங்கலாயிற்று. சில வருடங் களாக இடையில் இவ்வழக்கம் இல்லா திருந்த போதிலும் மறு படியும் இவ்வழக்கத்தை விடாது தொடர வேண்டுமென்று கொஞ்ச காலமாகப் பிரயத்தனப் படுகிருேம். இப்படி ஒரு காட கத்தில் நடித்த ஆக்டர்களெல்லாம் மறுதினம் ஒருங்குகூடி * அக்காடகத்தைப் பற்றிப் பேசுவது அதி அவசியம். அதல்ை மிகவும் கலமுண்டு என்று என்னுடைய தீர்மானமான எண்ணம். இவ்வாறு ஒருங்கு சேர் இது ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்ள வேண்டுமென்பதல்ல என் கோரிக்கை. முக்கியமாகக் குறைகளே எடுத்துப்பேசி அவைகளைத் தீர்க்கவேண்டிய மார்க்கம் தேடுவது தான் இப்படிப்பட்ட கூட்டத்திலுை ண் டாகும் பெரும் நன்மை யாம். அன்றியும் நாடகம் நடக்கும்பொழுது ஒரு ஆக்டருக்கும் மற்ருெரு ஆக்டருக்கும் மாச்சரியம் உண்டாகக்கூடும், ஒருவன் தன் வசனத்தை மறந்து மற்ருெருவனுக்குக் கஷ்ட முண்டாக்கி யிருக்கலாம், பாட்டிற்கு ஸ்ருதி எடுத்துக் கொடுக்க வேண்டிய வன் தப்பான ஸ்ருதியை எடுத்துக் கொடுத்திருக்கலாம், ஒரு வன் சங்கத்தில் வரவேண்டிய காலப்படி வராமல், மற்ற ஆக்டர் త్తాత్రి త్జ– கெடுத்திருக்கல Le, இவ்வாற. ஒரு நாடகத் கல ஆக்டருககும் ஆகடருககும, மனவருதத மு ை-ாக கததக்க அநேக சிறு விஷயங்கள் நடந்திருக்கலாம். இவைகளை யெல்லாம் மனதில அடக்கி வைத்துப் புகைய விடாது, வெளிப்படையாய் எடுத்துப்பேசி மன திலிருப் தை வெளியிட்ட ால், இம்மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/76&oldid=727489" இலிருந்து மீள்விக்கப்பட்டது