பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. நாடகமேடை நின்வுகள் பங்கஜாலை, எங்களுக்கு சனி ஞாயிறு, இரண்டு தினங்களுக்கு வாங்கிக்கொடுத்தார். அச்சமயம் எங்கள் சபையில் சுமார் 50 அங் கத்தினர் இருந்தனர். சற்றேறக்குறைய இந்த 50 பெயரும் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் அவ்விடம் ஒருங்குசேர்த்து மறுதினம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரையில் வேடிக்கையாய்க் காலங்கழித் தோம். சனிக்கிழமை சாயங்காலம் நாங்கள் எல்லாம் அந்தப் பங்களாவின் பின் பக்கத்திலுள்ள தடைவாபியின் சுற்றி லுமுள்ள பூந்தோட்டத்தைச் சுற்றிஉலாவி வேடிக்கையாய்ப்பேசிக்கொ லுடு 516 கழித்தபொழுது, அவ்விடமிருக்க ரோகத் செடி யில் மலர்ந்திருந்த, என் கண்ணே க்கவர்ந்த ஒர் ரோஜாப்புஷ்பத் தைப் பறித்து, என் பக்கத்திலிருந்த என் நண்பனுகிய ரீமான் அ. சுப்பிரமணிய ஐயருக்குக் கொடுத்தேன். இதைச் சற் று. துராத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் ஜெ . சாம் காபகர், சம்பந்தம்! அவனுக்குத் தானே கொடுத்த ய், எனக்குக் கொடுக்க வில்லையே' என்று சொல்லி வேடிக்க பாய்ப் பொருமை கொண்டதுபோல் முகத்தைச் சுளித் ர். త్వ ಸ್ಥಿ ஒரு நாடகத்தில் ಹಣ್ಣಿಅಣಿ : சகோகரிக சக அமைத்து, தங்கையின் மீது அக்காள் பொரு மை கெ வ வதாக ஏற்படுத்தி இந்த ரோஜாப்பூவிருத்தாந்தத்தை அதில் ஒரு சக்தர்ப்பமாக வைத்து, எழுத வேண்டு மென்று தோன் றியது! இதுதான் இந்ாடகக் கதைக்கு என் மனதில் அங்குரார்ப்பணமாயது. பிறகு ஜெயராம் நாயகர் நடிக்கும் சக்திக் கேற்றபடி லீலாவதி”யையும், அ. சுப்பிரமணிய ஐயர் நடிக்கும் சக்திக் கேற்றபடி சுலோசனு'வையும் இரண்டு சகோ தரிகளாக அமைத்து நாடகத்தை எழுத ஆரம்பித்தேன். பூரீ தத்தணுகிய கதா யகன் வேடிக் ன் தரிக்கவேண்டு மென்று தீர்மானித்து எ னது டக ம்ே சகதிக் சேற்றவாறு அதை அமைக்கலசனேன். இப்படியே எங்கள் சபையில் அச் சமயம் கடித்த முக்கியமான ஆக்டர்களுக் கெல்லாம் இன்னின்ன வேஷம் கொடுக்கவேண்டுமென்று தீர்மானித்து, அவரவர் களுக்கு ஒவ்வொரு நாடக பாத்திரத்தை அமைத்து அவர்கள் நடிக்கும் திறமைக்கேற்றபடி அந்தந்த பாத்திரங்களை எழுதலா \; ; , எனது கண்பாாகிய ராஜகணபதி முதலியாரை காங்களிேல் /* - - - - . . e. •. - + - - • லோரும் நாட்டுப்புறம்! காட்டுப்புறம்' என்று ஏளனம் செய்வது வழக்கம். (இவர் பிறகு கவர்ன்மென்டில் சிறந்த உத்தியே கள்.

  • *

தாய், சென்ற ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்ஸ்-தேசம் வரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/83&oldid=727497" இலிருந்து மீள்விக்கப்பட்டது