பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுக - மேற் கூறியவைகள் அன்றி, மற்.ெ காரணம் அடியி வருமாறு:-நான் சிறுவனுயிருந்தபொழுது ள்ளிக்கூடங்களி வருஷோற்சவக் கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆங்கிலே கவிகள் இயற்றிய கிரந்தங்களிலிருந்து சிலபாகங்களை ஒப்புவி பது வழக்கம்; அப்படி கன்ருய் ஒப்புவிக்கும் சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதும் வழக்கம். இம்மாதிரியான பரீட்ை களில் நான் சிறுவயது முதல் தேர்ந்தவளுப் பல பெற்றேன். இதனுல் ஆங்கில நாடகங்களின் மீது লাঞ্জ அதிக விருப்பம் இனித்தது. அக்க லத்தில் கலாசாலைகளி வாசிக்கும் மாணவர் வருடந்தோறும் ஷேக்ஸ்பியர் மகாநாடக கவி எழுதிய நாடகங்களை ஆங்கிலேயத்தில் நடிப்பார்கள். அ நாடகங்களையெல்லாம் தவருமல் நான் போய்ப்பார்த்துவருவேன் அப்படி மற்றவர்கள் நடிப்பதை நான் பார்க்கும் பொழுகெ: லாம் நாமும் அப்படி தடிப்பதற்குச் சக்தர்ப்பம் வாய்க்கவில்லை.ே என்று எக்கமுறுவேன். அக்காலத்தில் என் விளையாட்டு, துனே வர்களாயிருக்க என் நேர் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரியும் நானுமாக, நாங்கள் பார்த்த சிறுநாடகங்களை என லாம், விளையாட்டாக வீட்டில் எங்கள் தகப்பஞர் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து நடிப்போம். ஒருமுறை ஒரு ஆங்கிலசர்க்கவலில் நாங்கள் பார்த்த 'டிக்டர்ப்பின் என்னும் திருடன் பார்க் பட்டனத்துக்குக் குதிரை சவாரிசெய்தது (Dick Turpin's ride to York) si si saith on 1–5 # sen saolo வசனரூபமாக நான்கு ஐக் த கா கிதங்களில் நான் எழுத, அதை காங்கள் காகிதத்தினுல் ஒரு திசை செய்து, அதன் முன்கடித்தது எனக்கு நன்முய் ஞாபகம் இருக்கிறது. ஆயிலும் மேற்கண்ட காரணங்கள ல் ங்கில நாடகக் களின் மீது எனக்குப் பெரும் உற்சாகம் உண்டாயதேயொழிய தமிழ்நாடகங்களின் மீது எனக்கிருந்த வெறுப்பு கொஞ்சமேலும் குறையவில்லே. என்தாயாகியாகிய ஒரு சிறுவன, அக்காலத்தில் எங்கள் விட்டிற்கு அருகாமையில அமைக்கப்பட்ட மூங்கில் கொட்டகையில், அக்காலத்தில் ஹரிச்சந்திரனுக நடிப்பதில் தனக்குச்சமானமானவர்கள் இல்லை யென்ற கீர்த்திப்பெற்ற சுப்பாயாச்சாரி, வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஹரிச்சக் திரநாடகம் கடத்துவதைப் போய்ப்பார்ப்பதுண்டு. அத்தர்யாதி என்னைத் தன்னுடன் வரும்படி என்னே அழைப்பதுண்டு. அப் படி நான் அழைக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ்நாடகங்களைப் பற்றி இழிவாகப்பேசி அவைகளைப்பார்க்க எனக்கிஷ்டமேயில்லை என்று நான் கூறுவேன். இவ்விஷயம் நான் முன்பு குறிப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/9&oldid=727504" இலிருந்து மீள்விக்கப்பட்டது