பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 85 நான் கண்டிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாய அவ்வாறு எனக்கு எண்ணம் உண்டானது தவறு என்று இப் பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அப்பெர இது தோ ன்றவில்லை. இப்பொழுதிருக்கும் சிறிது நற்புத்தி அப்பொ ழுது இல்லை; யாராவது எனக்கு ஏதேனும் கெசிெதற்காலம் செய் வதாக என் மனதுக்குட்பட்டால், இவ்வாறு ஆலோசனை செய்கி றேன்-அவர்கள் செய்தது சரியாக வடிவது இருக்கவேண்டும், தப்பாகவாவது இருக்கவேண்டும், சரியாக இருந்தால் நான் அவர்கள் மீது கோபம் கொள்வது பாபமாகும்; தப்பாக விருந் தால், பரமேஸ்வரன் கண்டிக்கின்ருர், என்று சும்மா இருந்து விடுகிறேன். அக்காலம் எனது யெளவனத்தின் கொழுகையில் இந்தப்புத்தி எனக்குத் தோன்ரு மற் போயிற்று என்று நான் ஒப் புக்கொள்ள வேண்டியதே. - மேற்கண்டபடி அச்சபையாரைக் கண்டிக்கத் தீர்மானித்த ங் உடனே அச்சபை யோர் எங்கு நாடகம் ஆடுகிருர்கள், அங்கத்தினர் யாவர், என்று அச்சபையைப்பத் o விஷயங்களையும் அறிய முயன்றேன். சீக்கிரத்தில் அவர்கள் ஒர் ஒத்திகை சடத்துவதாக அறிந்து, எனது என்பர் ஒருவர் மூலமாக அக்க ஒத்திகைக்கு ஒரு டிக்கட்டைப் பெற்று. அந்த ஒத்திகையைப் பார்க்கப்போனேன். அச்சமயம் பிரதாப சக்தி விலாசம்’ என்னும் நாடகத்தை, எழும்பூரில் பெகன் ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடாள் பங்களாவில் நடத்தி ஞர்கள். எனக்கு டிக்கட் கொண்டுவந்து கொடுத்த நண்பராகிய தியாகராஜ முதலியாரும் நானும் அன்றிரவு ஒத்திகையைப்

  • * 参见 * w & " -് . - . .

பார்த்தோம். அதைப்பார்த்தபொழுது, அதில் அ. கிருஷ்ணசாமி ஐயர், 9,೬ சந்திரகுகள் நடி த்தார். இவர்தான் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்து அது முதல் இதுவரையில் நாற்றுக்கனக் கான தமிழ் தெலுங்கு நாடகங்களில் முக்கிய ஸ்கிரி வேஷம் தரித் தி, எங்கள் சபைக்குமிகவும் பெருமை கொண்டுவந்தவர். ஆகவே இவரைப்பற்றி சற்று விவரமாய் எழுதவேண்டியது என் கடமை என்றெண்ணி அவ்வாறு செய்கிறேன். அன்றைத் தினம் இவர் பாட்டைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆகத்தம் உண் உாச்சுது. எப்படியாவது இவரை எங்கள் சபையில் அங்கத்தின் சாகச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று உடனே என் மனதில் ரகசியமாகத் தீர்மானித்தேன். என்னடா, நம்முடைய சபை அங்கத்தின சொருவன் இச் சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தபொ @@agಿಟ್ಟಿ துயரப்பட்டோம், கோபங் கொண்டோம், அட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/90&oldid=727505" இலிருந்து மீள்விக்கப்பட்டது