பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 நாடகமேடை நினைவுகள் இந்த விலாவதி-சுலோசணு ’ டகமானது எங்கள் சபையாரால் 1898-ம் வருஷம் அக்டோபர் மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆடப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பித்து மறுநாட்காலை 8 மணிக்கு முடித்தோம் . அக்காலத்தில் இத் தனே மணிக்குள் நாடகங்கள் முடிக்கவேண்டுமென்னும் நிபந்தனை கிடையாது. ஜீவனத்திற்காக நாடகம டுபவர்கள், தெருக்கூத் து க்காரைப்போல் 4 மணி வரையிலுங் கூட ஆடுவதுண்டு. இப் படி 8 மணிநேரம் இங்த காடகம் சடத் தும் அதைப் பார்க்க வந்திருந்த ஜனங்களில் ஒருவரும் எழுங்கிருந்து போகவில்லை! அன்றைத்தினம் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றே நான் சொல்லவேண்டும். டிக்கெட் விற்றதினுல் சபைக்கு அன்று வந்த ரொக்கம் 350 சில்லரை; இதன்றியும் எங்கள் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வத்திருந்தார்கள். இந்த காடகம் இத் தனே நாழிகை பிடித்ததற்குக் காரணம் அதை முதலில் அச்சிட்ட படிஒரு வார்த்தையும் குறைக்காமல் ஆடப்பட்டதேயாம். அச் சுக் காகிதத்தில் சுமார் 150 பக்கங்கள் அடங்கிய ஒர் நாடகத்தை ஒருவரியும் விடாமல் ஆடுவதற்கு 6 மணி நேரம் பிடித்தது ஒர் ஆச்சரியமன்று. இதன்றியும் ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாடினுேம் பாடினவர்களில் நானும் ஒருவன் ராகம் கவருமல் சுமாகப்படும் சக்தி எனக்கிருந்தபோதிலும் அக்காலம் தாளம் எனக்கு கன் ப் வாாது. (இக்காலம் முற்றிலும் வராது:). அப்படி காளம் தவறி ஒரு பாட்டை. கான் பாடியபொழுது, மேடையின் பேரில் பக்கப்படுதாவின் புறமாக கின்று கொண்டி ருந்த எங்கள் கண்டக்டராகிய திருமலேப் பிள்ளே அவர்கள், க்ரட்சி முடித்தவுடன் ' சம்பந்தம்! நீ நன்முய் நடிப்பதை ஆபா சமாகப் பாட்டைப்பாடி ஏன் கெடுத்துக் கொள்கிருப் ’ என்று. கேட்டார். அது முதல் நாடக மேடையின் மீது பாட்டைப் பாடுவதில்லை யென்று தீர்மானம் செய்து அகே வருஷங்கள் பாடாமலே இருந்தேன். பிறகு ன் ஆருயிர் நண்பனுன சி. ரங் கவடிவேலு முதலியார் வேண்டுகோ என்ன படி வள்ளிமணம் : என்னும் நாடகத்தில் இத்தீர்மானத்தைக் கொஞ்சம் மாற்றி னேன்.

- -- - w - & so - : !s * - ty * - அன்றைத்தினம் நாடகத்தில் சங்கதத்தில் பெரும் ர்ேத்தி பற்றவர் எம். வை. ரங்கசாமி ஐயங்காரே. இவர் கமலாகான் வேஷம் பூண்டு பாடிய பாடல்கள் சபையோசனை வருடைய மன தையும் கவர்ந்த தென்றே நான் சொல்லவேண்டும். இவர்பாடிய பாட்டுகளுக்கெல்லாம், ஒன்றும் விடாமல், எல்லாவற்றிற்கும் வந்திருக்த ஜனங்கள் கரகோஷம் செய்தனர் என்பது என்

கினேவு. முக்கியமாக அக் காடகத்தின் இடையில் HH முக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/93&oldid=727508" இலிருந்து மீள்விக்கப்பட்டது