பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 89. மான காட்சியில், இவர் தாயுமானவர் பாடலில் தோடி ராகத்தில் காடுங்கரையும் ” என்னும் பாடலைப் பாடியது மிகவும் ரமணி. யமாயிருந்ததென அனைவரும் புகழ்ந்தனர். அக்காட்சி முடிந்த வுடன், அக்காலத்தில் தமிழறிந்தவர்களுக்குள் பிரசித்தி பெற்ற, பல தமிழ் நூல்களை அச்சிட்ட ராவ் பஹதூர் சி. வை. தாமோத ாம் பிள்ளை என்னும் பெரிய மனிதர், நாடகமேடைக்குள் வந்த இப்பாட்டைப் பாடிய சிறுவன் யார் என்று விசாரித்து, என் கண் பாாகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை நேராகக் கண்டு, சிலாகித் துப் போனர். இந்த "லீலாவதி-சுலோசன நாடகமானது அகற்கப்புறம் சற்றேறக்குறைய 50 முறை எங்கள் சபையாரால் ஆடப்பட்டிருக்கிறது. மற்றப் பாட்டுகளை யெல்லாம் மற்ற ஆக் டர்கள் எவ்வளவோ மாற்றிப் பாடியபோதிலும், இந்த காடுங் கரையும் ' என்னும் தாயுமானவர் பாடலை மாத்திாம், எந்த ஆக் டர் கமலாகான் வேஷம் ஆண்டபோதிலும், எம். வை. ரங்கசாமி ஐயங்கார் பாடிய அந்தக்கோடி ராகத்திலேயே பாடி வருகின் றனர். எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இதர ஆக்டர்கள் செய்த கெளரவம் இதுவே யாகும். இவர் நடிக்கதும் மிகவும் கன்ருயிருந்தது. என்னுடன் இந்த நாடகத்தில் கமலாகான் வேஷம் பூண்டு அனேகர் நடித்திருக்கின்றனர். ஆயினும் இந்த வேஷத்தில் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இணையாக ஒரு வரும் நடிக்கவில்லே என்பதே என் தீர்மானமான அபிப்பிராயம்; இந்த வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமானபடி அவர் பாடி நடித தாா. $ ஸ்திரீ வேஷங்களில் த. ஜெயராம் நாயகர் லீலாவதி ’ யாக கடிததது மிகவும் கொண்டாடப்பட்டது. இவருக்குப்பிற்குர லம் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் இந்த நாடகத்தில் அநேகர் இந்த லீலாவதி வேடம் பூண்டு நடித் திருக்கின்றனர். .. * どで + - منبع سید یاسر * ைR க் , -o ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுமிடத்து அன் ன்றத் தினம் இவர் லீலாவகியாக நடித்ததுபோல் மற்ருெருவரும் நடித்ததில்லை என்று நான் நிச்சயமாய்க் கூறுவேன். இவர் அன்று ஒரு தரம்தான் இந்த லீலாவதியாக நடித்தார். பிறகு இவர் இந்த வேஷம் பூண்டிலர். இருந்தும் இவர் அன்றிரவு நடித்தது என் மனதில் இன்னும் படிந்திருக்கிறது. இவர் பிறகு இாண்டு முறை ஸ்திரீ வேடம் தரித்தபோதிலும் இவரது லீலாவதி” க்குச் சமானமாக அவைகள் வரவில்லை. எங்கள் சபையில் முதல் அங்கத்தினராகிய இவர் பூ ண் ட வேடங்களிலெல்லாம் லீலாவதி : யே மிகச் சிறந்த தென்பதற்கு ஐயமில்லை. இப் . . . - - . . s. గు - - - * * . - ... • பொ முது வயதாகி ஸ்தால FF T முடையவா TುಡಿಹFd இதைத வாாயிருக்கும் இவரைப்பார்க்கும் என் இளைய நண்பர்கள் வாயருககு , “ෂ 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/94&oldid=727509" இலிருந்து மீள்விக்கப்பட்டது