பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 கள் கான் ஆராதிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். பிறகே உற்சவ விக்கிரஹங்கள் வழக்கத்தில் வந்திருக்கவேண்டும். கி. பி. 1800-1825 இல் ஆண்ட பிரதாபருத்திரர் எலும் அரசர் ஆண்ட காலத்தில் உற்சவ விக்ரஹங்களை ஏற் படுத்தியதாக அறிகிருேம். தற்கால சிவாலய உற்சவங்கள் சைவ ஆகமங்களின்படி சிவாலய உற்சவங்கள் கான்கு வகைப்படும்: 1. சாகல்யம்: இது துவஜாரோகணம் முதல் சீர்த்த வாரி வரையில் செய்யப்படும் உற்சவத்தின் பெயராம். தற்காலம் சிவாலயங்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவங் கள் இப்பகுதியினவாம். இது ஒன்பது பிரிவினதாகும் : 1. சவு ரம் -27 நாட்கள் 2. சாத்திரம் —17 3.x: 3. சாவித் ரம் -15 , 4. கெள மாரம்-13 , 5. தைவீகம் - 9 , 6. பவுளம் - 7 , 7. பெளதிகம் - 6 , 8. கணம் — 3 , 9. சைவம் - 1 , II. பாவளம் : துவஜாரோகணம் செய்விக்காமல் தீர்த்த வாரி வரையில் உற்சவம் செய்வித்தல் பாவள மெனப்படும். III. சாந்தம் : துவஜாரோகணமும் காலை உற்சவ மும் செய்விக்காம்ல் இரவில் மாத்திரம் உற்சவம் செய்வித் த ல் சாந்தமெனப்படும். 1W. மாங்கல்யம் : துவஜாரோகணம் முதலியன இல்லாமல், காலேயில் மாத்திரம் உற்சவம் நடத்துதல் மtrt) கல்யம் என பட்டும். பிரம்மோற்சவம் : ஒவ்வொரு சிவாலயத்திலும் வருடந்தோறும் கம் காலம் நடக்கும் பெரிய உற்சவத்திற்கு பிரம்மோற்சவம் என்று பெயர். இதைபபற்றி இனி சிறிது ஆராய்வோம்