8
8 இனி பல சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவத் தின் பொதுவான விஷயங்களே சற்று கவனிப்போம். ஸ்தம்பப் பிரதிஷ்டை : பிரம்மோற்சவம் ஆாம் பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, ஒரு நாள் நல்ல லக்னம் பார்த்து, ஸ்தம்பப் பிரதிஷ்டை செய்வார்கள்அதாவது பங்கக் கால் தடுதலாம். (நம்மில் கடக்கும் கலி யாணத்திற்கும் ஆரம்பத்தில் ஸ்தம்பப் பிரதிஷ்டை நடை பெறுவதைக் கவனிக்கவும்.) அதன் பிறகுதான் பக்கல்கள் முதலியன போட்டு கோயில் மராமத் செய்து வெள்ளே யடித்து மாணிக்கப்பட்டை போடுவார்கள். (மாணிக்கப் பட்டை என்பது சுவர்களில் வெண்மையும் சிவப்பும் கலந்த பட்டைகளே அடிப்பதாகும் கோயிலைச் சார்ந்த எல்லா வீடுகளுக்கும் இந்த மாணிக்கப்பட்டை அடிக்கப்படும். (இதைக் கண்டவுடனே இந்த சொத்து தேவஸ்தானத் தைச் சார்ந்தது என்று எல்லோரும் எளிதில் அறியக் கூடும்.) அனுக்ஞை : இப்பதத்திற்கு "உத்திரவு' என்று அர்த்தமாகும். இது சாதாரணமாகக் கோயிலிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக நடைபெறும். அதா வது பிள்ளே யாரைப் பூசித்து பிரம்மோற்சவம் நடித்த அவ ாது உத்திாவைப் பெறுவதாகும். சில பெரிய ஆலயங் களில் அனுக்ஞை வினயகர் என்றே ஒரு வியைகர் இருப் பார். மதுரை மீனுட்கி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி சங்கிதிக்கு அருகில் தென்புறம் இருக்கும் வினுயகருக்கு அனுக்ஞை வினுயகர் என்றே பெயர். திரு ஒற்றியூரி அள்ள ஒரு கல்வெட்டில் அங்கு 'அணுக் கை வினுயகர்' என்று ஒரு வியைகர் இருக்கதாகச் சொல்லப்பட்டிருக்கி றது. அணுக்கை' என்பது அலுக் ஜை என் பதின் மரு வாம். சில ஆலயங்களில் விக்கேஸ்வரர் பூஜை செய்து விட்டு, அனுக்ஞையை, மூலவர் சங்கிதியில் -த் துவது முண்டு. இவ் வழக்கம் மயிலாப்பூரில் காண்க ) குறிப்பு:- அண்ணுமலேயில் துர்க்காம்பாள் உற்சவமும் பிடாரி உற்சவமும் முதலில் கடத்த பின் பிரம் மோற்சவம் ஆரம்பமாகும்.