பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வாத் தியங்களும் கி.முத்தப்பட்டு மெளனமாக சங்கிதி வீதிக்கு எதிரில் வரும் வரையில் உற்சவம் நடத்தப்படும். இதற்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லை. சிலர் இங்கு வான க்கில் சப்த ரிஷிகள் இருப்ப கால் அவர்கள் பூஜை யின் பொருட்டு மேளங்கள் கிறுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர். இது இன்னும் ஆராயவேண்டிய விஷயம். 16 கால் மண்டபத்திற்கு சுவாமி திரும்பி வந்தவுடன், மறுபடியும் போராதனே, நைவேத்தியம் முதலியன நடை பெறும். பிறகு சண்டேசுவரர் முதலாகவும், அகற்கப் புறம் வினுயகர், சுப்பிரமணியர், தனியம்மன், சோமா ஸ்கந்த மூர்த்தியை வலம் வந்து கோயிலுக்குள் போவார் கள். கடைசியாக சோமா ஸ்கந்த மூர்த்தி புகுவார். வாகனத்திலிருந்து இறக்கப் பட்டவுடன் சோமா ஸ்கந்த மூர்த்தியும் தனியம்மனும் சுப்பிரமணியரும், உட்பிரகாசம் வம்ை வருவார்கள். பிறகு அலங்கார மண்டபம் போய்ச் சேர்வார்கள்; அங்கு உற்சவக்காரர்களுக்கு கடக்க வேண் டிய பரியாதை கடந்த பின் மண்டபத்திருக்கதவு தாளிடப் படும். இரண்டாம் நாள் உற்சவம் : காலை சூரியப் பிாபை மாலை சந்திரப் பிரபை சுவாமிக்கு அம்மனுக்கு கிளி வாகனம்; சுப்பிரமணியருக்கு அன்னவாகனம். மூன்ரும் நாள் : காலை அதிகார கந்தி வாகனம்; இது விசேஷ உற்சவம். அதிகாலையில் சுவாமி புறப்பாடாவார். 16 கால் மண்டபத்துககு சுவாமி வரும்பொழுது சூர்யாஸ்மி வாகனத்தின் மீது விழும். அம்மனுக்கு கங் கர்வி வாகனம். சுப்பிரமணியருக்கு கக் கர்வ வாகனம்- வினுயகருக்கு மூஷி கம். இரவு, முறையே பூ த வாகனம் பூதகி வாகனம், கசாகா తF F ఇfff & జాr tz , நான்காம் நாள் ; காலே புருஷா மிருக வர் கனம், மாலை நாக வாகனம் சுவாமிக்கு: அம்மனுக்கு காம்தே னு, வாகனம், சுப்பிரமணியருக்க மேஷ் வாகனம். ஐந்தாம் நாள் : காலே சவுடல் விமானம்-இரவு விரு ஷப வாகனம். பிரபல உற்சவம். சுவாமி விருஷபத்