பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

i4 பத்தாம் நாள் : பங்குனி உத்திரக்தன்று காலே கட 照_蓬 ராஜர் த ரி بيت (جبي شي ب م و مييجيه جي و مييي سيم سيبي : همةِ ' ഒ് : # షా !

F { పుష: = %36 متعتمع6 جيمس «سمعة ب. 颂浏”邸 شایسه میسی: یانی .独茂、 {{}; L ఫస్ట్రీ !f i تېيملْ ۶

ராஜர் தரிசனம், 16 கால்மண்டபத்தலமட்டையடி சாவை, r్క பிறகு பஞ்சமூர்த்திகள் உற்சவம், திருக்குளக் கில் தீர்க் தவாளி. இரவு உமை மயிலாக தவமிருக்கும் காட்சி. சுவாமி விருஷப வாகனக்காட்சி. திருக்கல்யாணம், பிறகு கைலாச வாகனம்- ஏகாங் த சேவை, (ஏகாத்த சேவையில் முகவிணே ஒன்று தவிர வேறு வாத்ய கோஷமில்லாமல் மாடவீதியை சுற்றி வால்). சுவாமி கோயிலுக்கு வந்த பிறகு துவஜ அவரோகணம். (கொடி இறக்குதல்). சண்டேஸ்வரர் உற்சவபூர்த்தி; சுவாமிக்கு அணிந்த மாலேயை சண்டேஸ் வாருக்கு அணிவித்து வலம் வருதல். ஆகமப்படி இத ஒடன் பிரம்மோற்சவம் முடிந்தபடியாம். பதினுேளும் நான் : கால உற்சவமில்லை. ur :) பக்கம்பறி உற்சவம். இக்க உற்சவத்தில் சுவாமி கிரும்பி சன்னதி வீதிக்கு வந்த பிறகு, அம்மன் பதினறுகால் மண் டபத்திற்குப் போய்ச் சேருவார்கள் சகல வாக்யம் வேட்டி முதலியவைகள் உட்பட சுவாமியிடம் வெளிச்ச மிாது. (இதற்குத்தான் பந்தம்பறி என்று பெயர்). பிறகு சந்தாமூர்த்தி நாயனர் இருவர்களுக்கம் இடையில் பலதாம் து செல்வார். தாது முடிந்த உடன் ஸ்வாமி தேவியின் ஊடலைத்தவிர்த்ததாக ஐதிகம். பிறகு சுவாமி பும் அம்மனும் கோயிலுக்குள் போவார்கள். என து ஆராய்ச்சியின் படி இந்த பக்தம்பறி உற்சவம் தியாகர் இருக்கும் கோயில்களில்தான் ஆகியில் நடைபெற்று வக் தக (திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் முதலிய கோயில்களில்) பிறகுதான் மயிலை முதலிய சிவ ஸ்தலங்களில் இவ் வுற்சவத்தை எடுத்துக் கொண்டனர். பன்னிரண்டாம் நாள் : அதிகாலையில் யானை, பசு, கன்னிப்பெண்கள் முதலிய காலையில் பார்க்க வேண்டிய சசல சற் சகுனங்களுடன் சுவாமியும் அம்மனும் இருக் கும் பள்ளி அறை திறக்கப்படும். பிறகு தீபாராகனே ஆகும். குறிப்பு :-இப்படிப்பட்ட பிரம்மோற்சவங்கள் வட இந்தியாவில் சில கேடித்திரங்களில் இல்லே என்பது கவனிக்கத் தக்கது. .