15
15 ةمعينة.iة மேலே குறித்தது மயிலாப்பூர் உற்சவத்தைப் பற்றி யாம். பல சிவகேஷத்திரங்களில் சில வாகனங்கள் மாறுபடு வதுண்டு. இதற்கு இங்கு சில உதாரணங்களைக் குறிக்கி றேன். (1) காஞ்சிபுரத்தில் நான்காம் நாள் விருஷப வாக னம். ஐக்தாம் நாள் காலே அதிகார நக்கி வாகனம். (2) மதுரை முதலிய தென்னிக்கிய கேடித்திரங்களில் ாதோற்சவம் பத்து நாள் கழிந்தபின் கடைசியாக நடக் தப்படுகிறது, (3) திருப்பாதிரிப்புலியூரில் ஒன்பதாவது நாள் ரதோற்சவம். (4) பாபநாசம் முதலிய சிவ கேடிக் திரங்களில் பிரம்மோற்சவத்தின் கடைசியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. (5) சில கேடித்திரங்களில் (முக்கியமாக தென் னுட்டில்) பிரம்மோற்சவத்தில் பிட்சாடனருக்குப் பதிலாக கங்காள நாதர் பு ப் பா டா வார். இ ன் இ ம் பல சிவ கேஷத்திரங்களிலும் வாகனங்கள் மாறுபட்டு வருகின்றன. அ ைவ க ளே யெல்லாம் இங்கு குறிப்பதென்ருல் பெருகும். திருவாரூரில் சகல உற்சவ மூர்த்திகளுக்கும் பிரம்மோற்சவம் 87 காட் கள் நடக்கின்றது; காஞ்சிபுரத்தில் பிரம்மோற்சவம் 13 நாட்கள்; மதுரையில் 15 நாட்கள். திருவண்ணுமலேயில் தகதிணுயன உற்சவம் என்று ஒரு உற்சவம் 10 நாள் நடை நடைபெறுகிறது ஆனிமா சத்தில். விடையாற்றி உற்சவம். இதை சாதாரணமாக விடாயத்தி என்று சொல்வார்கள். விடையாற்றி என்ருல் சிரம பரிகாரம் என் : பொருள்படும். பிரம்மோற்சவத் தில் சுவாமி அடைந்த களே தீருவதற்காக மண்டபத்தி லேயே எழுந்தருளச் செய்து, தினம் தீபாராதனே முதலிய சோடச உபசாரங்கள் செய்வதாம்; பானக நிவேதனம். இது சாதாரணமாக பெரிய கோயில்களில் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். சில பெரிய சிவாலயங்களில் வருஷத்திற்கு இரண்டு மூன்று பெரிய உற்சவங்கள் கடத்தப்படுகின்றன. இவை களும் சாதாரணமாக.பத்து நாட்களுக்கு மேல் நடைபெறு கின்றன. இவைகளிலும் சுவாமிக்கு வாகனங்கள் உண்டு. உதாரணமாக :-). மதுரையில் தெப்போற்சவம் என்று