பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

{} i பத்து நாட்கள் சுவாமிக்கு உற்சவம் நடைபெறுகிறது, அன்றியும் ஆவணி மூல உற்சவம் என்று பத்து நாட்கள் கடைபெறுகின்றது. இதற்குயிட்டு திருவிழா என்று பெயர்: பிட்டுக்காக சுவாமி மண் சுமந்த உற்சவம் இதில் விசே ஷம், 2. சிதம்பரத்தில் பார்கழி மாதம் பத்து நாள் பிரம்மோற்சவத்தைப் போல் கடைபெறுகிறது. சில சிவாலயங்களுக்கே உரித்தான சில உற்சவங்கள் உள. இவை மற்ற சிவாலயங்களில் கிடையா தெனலாம். உதாரணமாக : 1. மதுரையில் மேற்சொன்ன மூன்று பெரிய உற்சவங்களில் நடைபெறும் திருவிளையாடல் உற்சவங் களைத் தவிர, மற்ற திருவிளையாடல் உற்சவங்கள் அவ்வப் போது நிகழ்கின்றன. உதாரணமாக கல்யானைக்கு கரும்பு கொடுத்த உற்சவம் முதலியன. மதுரையில் ஆவணி மூல உற்சவத்தின்போக கருங்குருவிக்கு உபதேசம் செய் தது. காரைக்கு முத்தி கொடுத்தது, மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற் கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது; பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற் றது, விறகு விற்றது முதலிய திருவிளையாடல் உற்சவங்கள் நடைபெறுகின்றன். 2. பெரிய காஞ்சீபுரம் : ஏசல் உற்சவம் :-பங் குனி மாச பிரம்மோற்சவத்தில் 3 -ஆம் நாள் ஏகாம்பர காதர் கனே சரு ணும், சுப்பிரமணியருடனும் சிறிய காஞ்சி புரம் போய், அங்கு பதினறுகால் மண்டபத்திற்கு எதிராக கிம்பார். கணேசரும், சுப்பிரமணியரும் பூரீ வரதராஜர் சன்னதிக்கு எதிரில் விளையாடுவதுபோல் வேடிக்கையாக பலவிதமாக சுற்றி வருவார்கள். (புரீ வரத ராஜர் வைகாசி உற்சவத்தில் 6 -ம் நாள் யானே வாகனத் கில் எழுந்தருளி பூநீ ஏகாம்பரநாதர் கோயில் பதினுறுகால் மண்டபத்தில் இவ்வாறு ரீ வரதராஜர் வேடிக்கையாய் சுற்றி வருவதை இதனுடன் ஒத்து உணர்க.) பரமசிவனும் மகாவிஷ்ணு வும் மைத் துனர்கள் என்கிற முறையில் இவ் உற்சவம் நடப்பதாகும்.