பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

Tyuhehftt18dgdcjdblfvzkvbf hvhdcbhcbjvbyteqsxdcjcdfsrccgozdtdygxfgudrdwfegchctvdcsaggcfuv18 |றியும், ருக்கிரபாக உற்சவம் என்று ஒரு உற்சவம் 10 காட் கள் நடைபெறுகின்றன. 13. பட்டிச்சரம் : தஞ்சாவூர் ஜில்லா. முத்துப்பக் தல் உற்சவம். திருஞான சம்பக் கருக்கு முத்தப்ப கொடுத்த ஐதிகத்தைக் கொண்டாடுவதாகும். மாசம் சாதாரணமாக நடப்பதாம். 14. காரைக்கால் : காரைக்கால் அம்மை:ா மாங் கணி உற்சவம். க்ாரைக்கால் அம்:ைசச் சரின் சம்பக்க மான உற்சவம். ஆனி மாசம், காரைக்கால்-கஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஸ்தலம். 15. திருவையாறு : தஞ்சாவூர் ஜில்லா.இங்குள்ள தட்சிண கைலாசம் எனும் கோயிலில், அப்பர் காட்சி உற்சவம். ஆடி மா சம். இங்கு 18-ஆம் பெருக்கு உற்சவம் ஒன்று நடைபெறு. கிறது. ஆடி மாசம் காவிரி நகி பெருகி வருவதைக் குறிக்க காம், ஆத்ம பூஜை உற்சவம்: சுவாமி கன்னேக் தானே பூசிக்கிறது; இது முக்கியமாக திருவையாற்றில் நடக்கிறது. சித் திரை மாசம். 16. அச்சிறுபாக்கம்: பிரம்மோற்சவத்தில் இங்கு 5-ஆம் நாள் திருக்கல்யாணம். ஏழாம் காள் கொன்றையடி யில் திரிநேத்திரதாரி உற்சவர் விசேஷம். வைகாசி, மாசம் கடக்கும் சம்பக்கர் உற்சவக் கில் என்பைப் பேண்ணுக்கல், ஒடம் விடுதல், ஜோதி விற் கலத்தல், முதலிய கிரியைகள், காட்சிகளாகக் காட்டப்படுன்ேறன. 17. திருஒற்றியூர் : மகிழடிர்ேவை, இந்த உற்ச வம் திருஒற்றியூரில் ஸ்வாமிக்கு மாசிமாசம் கடக்கும் பிரம் மோற்சவத்தில் 8 -ஆம் நாள் நடப்பதாம். இவ்வூரில் சுந்தரமூர்த்தி 5ாயனுள், சங்கிலி தாய்ச்சி பாரைச் சங்கித்த, காதல்கொண்டு, அவரை விட்டுப் பிரிவதில்லை யென்று மகிழ மரக்கடி சின் கீழ் பிரமாணம் செய்து கொடுக்க, அவரை மணக் த ஐ திகத்தைக் குறிப்பதாம். ஸ் ல விருட்ச மாகிய மகிழ மரத்தடிவில் சுங் காமூர்த்தி காயகுருக்கும், சங்கிலி காய்ச்சியாருக்கும விவாக மாகி, பிறகு சுவாமி