19
19 அவர்களுடன் ஊர்வலம் வருகிறர். சில வருடங்களாக இவ்வூர்வலக்கில் 63 நாயன்மார்களையும் எழுந்தருளப் பண்ணுகிரு.ர்கள். அன்று சாயங்காலக் கில் மகிழ ாத்தில் பாதி இலகள் இாது; பல பக்கர்கள் அவை களேப் பறித்து விடுவார்கள். (இவ்வுற்சவதினம் நாட்டுக் கோட்டை செட்டிமார், வருகிறவர்களுக்கெல்லாம் அவர் கள். சக்தி ரத்தில் அன்னதானம் செய்கின்றனர்.) 18. திருவையாறு : சப்தஸ்தான உற்சவம் இந்த உற்சவம் முக்கியமாக திருவையாற்றில் கடக்கிறது. சப்தஸ்தானம் என்ருல் ஏழு இடங்கள் என்று பொருள் படும். இதை ஸப்தஸ்தலம் என்றும் சொல்லுகின்றனர். ஆனல் சப்தஸ் கானம் என்று கூறுவது கவருகும். ஐயாற் றில் சுவாமிக்கு சித் திரை மாசம் பிரம்மோற்சவம் முடிந்த வுடன் கடைசி தினம், தி ருமழபாடியில் தந்திகேஸ்வாருக் குத் கிருமணம் முடித்து, அவரை, பஞ்சநதேஸ்வரர், ஊர் கோலமாக ஏழு ஊர்களுக்கு அழைத்துப் போவதாக ஐதிகம். அதிகாலேயில் சுவாமி ஒர் பல்லக்கிலும், கந்தி கேசர் மனைவியுடன் ஒரு பல்லக்கிலும் எழுத்தருளி, திருப் பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிகுடி,திருக்கண்டி பூர், திருப்பூக் இரு தி, தில்லேஸ்தானம் போய் கிருவையா மக்கு மறு நாள் காலே வந்து சேர்வார். சுவாமியின் ஊர் கோலத்துடன் ஆயிரக்கனககான பக்கர்கள் சுற்றி வரு வார்கள். அனேக பஜனைகளும் பின் ல்ை வருவதுண்டு. திருவையாற்றில் வாழ்த்திருக்க சங்கே மஹா வித்வான் தியாகராஜ சுவாமிகளும் அவர் காலத்தில் ஸ்வாமிக்குப் பின்னல் பஜனையுடன் வக் கொண்டிருந்தனர். ஒவ் வொரு ஊருக்கும் சுவாமி போன உடன், அவ்வூர் சிவ மூர்க்கி பல்லக்கில் எழுந்தருளிச் சந்தித்து, அவ்வூரைச் சுற்றி , மற்ருெரு ஊருக்கு வழிவிடுவது வழக்கம். இச்சமயத்தில் ஆங்காங்கு பல இடங்களில் அன்னதானம் முதலிய தானங்கள் ஏராளமாய் கடக்கும். கடைசியாக சுவாமி இாவில் காவிரியைக் கடந்து மறுகாட் காலே ஐயாறு வந்த சேரும் காட்சி மிகவும் ரமணியமாயிருக்கும்; மிகவும் பாாக கத்தக கது.