பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 திருமயிலே அறுபத்துமூவர் உற்சவம் : இது பல ஆண்டுகளாக திருமயிலேயில்தான் நடத்தப்பட்டு வருகிறது. கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாசம் பிரம்தோற்சவத் rékm" gー邑きむ去リ - o: ------- . இ. ஆ. . சின்: مئ2 سر ه . **** ... . மரித்த பெண் தர் சிவநேச செட்டிபாரின் யரை, உயிர்ப்பித்த ஐதிக க்கை க் றைத் தினம் திருஞானசம்பர் அபிஷேகம் கி பரிசையின் ஆ. ) . டி.புக் சிவநேச செ. குவாக்கரைக் குச் சென் , அக்குள்ள மண் டபத்தில் பூ வைத் திருப் பதிகம் பத்தையும் பாட, குடத்திலிருக்கு பெண் எழுதது போல் பூம்பாவையரைக் காண்பித்து, பிறகு, ஞானசம் பூம்பாவையுடனும் சிவநேச செட்டியாருடனும் டிய ருடன், ஞ ண சம்பக் 剧_f彦苇尔 கோயிலுக்கு : , கபாலீஸ்வரர், அவர்கட்கு அகபத்து மூன் காயன்மார்களுடன் காட்சி கொடுத்து, பிறகு அனவரும் மாடவீதி வலம் வருவதாக உற்சவம் கடத்தப் பகிேறது. சாயங்காலம் எல்லா மூர்த்திகளுக்கும், பதி இது கால் மண்டபத்தில் தீபாராதனே ஆவது பார்க்கத் தக்கது. இவ்வுற்சவத்தைப் பார்க்க பதினுயிரக் கணக் 9 வருடங்களாக இவ் கான ஜனங்கள் வருகின்றனர். சில வுற்சவத்துடன் திருவள்ளுவ சாய ஒன் உத்சவமும் டை பெறுகிறது. g wه திருக்கல்யாண உற்சவம் : இ சாதாரணமாக எல்லா சிகாலய பி சம்மோற்சவங்களிலும் 10 -ஆம் நாள் நடப்பதாம். காஞ்சிபுரத்திலும், மதுரையிலும் கடக்கும் திருக்கல்யாணங்களே மாத்திரம் இங்கு விவரிக்கிறேன். காஞ்சீபுரத்தில் : காமாட்சி யம்மன் அபிஷேக அலங்காங்கள் ஆகி, கம்பா குதிக் கரையில் எழுந்தருளு வார்கள். பிறகு பரமசிவத்தைக் குறிக் து கவம் புரியும் சடங்கு டேக் கப்படும். அதன் முடிவில், ஏக சம்பர தர் விருஷப வாகன ருடாய் காட்சியளிப்பார். பிறகு இரு வருக்கும் மாலே மாற்றும் சடங்கு நடக்கேறும் (இது வெகு விமரிசையாக இக் கோயிலில் கடத்தப்படுகிறது;