பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21 பார்க்கத் தக்கது). பிறகு திருக்கல்யாணம் நடைபெறும் அதன் முடிவில் கங்க ரிஷபத்தில் ஏகாம்பர நாதர் பவனி வருவார். மதுரையில் : பிரம்மோற்சவத்தின் (சைத்ரோக்ச வத்தில்) 9-ஆவது நாள் மீனுட்சியம்மன் திக் விஜயம் கடை பெறும். அதன் முடிவில், சுந்தரேஸ்வரால் மீட்ைசியம் மன் தோல்வியடையும் லிலே நடத்தப்படும். மறுநாள் உதயம் சுந்தரேசர் கலியானக் கோலத்துடன் பல மண்ட பங்களில் மண்டகப் படியாகி, பிறகு சிக்திரை வீதி வலம் வருவார். பிறகு சுவாமி அம்ம சக்கு கன்னி ஊஞ்சல்ாகி, கலியான மண்டபத்துக்குட்பிரவேசிக்க, திருக்கலியாணம் கடக்கும், திருப்பரங்குன்றத்து சுப்பிரமணியர் எதிரில். அன்றிரவு சுவாமி வெள்ளி யானே வாகனத்திலும் அம்மன் புஷ்பப் பல்லக்கிலும் மாடவீதி ஊர்கோலம் வருவார்கள். திருக்கவியாணத்தின்போது, குண்டோதரனுக்கு அன்ன மளிக்கும் வீலேயும் நடைபெறும். . அகஸ்தியருக்கு திருமணக்கோலக் காட்சி உற்சவம்: இந்த உற்சவம் புராணக் கதையை ஒட்டியது. பரமசிவத்திற்கும் பார்வதிக்கும் ஹிமய மலையில் விவர்கம் கடந்தபோது அதைப் பார்க்க வந்த சகலதேவர் முதலியோ ருடைய பாாத்தால் பூமியின் வடபாகம் தாழ்ந்ததாகவும், அதைச் சரிப்படுத்த பரமசிவம் அகஸ்தியரை தெற்கே போகும்படி கியமித்ததாகவும், அக்கட்டளைப்படி அகஸ் தியர் தெற்கேவர, உலகின் இருபாகங்களும் சமமான இடைபெற்று முன்போல், சரியான காகவும் புராணம். அச்சமயம் அகஸ்தியர், தான் மாத்திரம் பாம சிவத்தின் மணக்கோலத்தைப் பார்ப்பதற்கு இல்லையே என்று வருந்த, பரமசிவம் அம் மணக்கோலத்துடன் அகஸ்திய ருக்கு தெற்கே காட்சி கொடுப்பதாக வாக்களிக்கனாம். இது தான் அகஸ்தியருக்கு மணக்கோலக் காட்சி என்.ழ் பெயர். இந்த உற்சவம் திருநெல்வேலி முதலிய கேதக் திரங்களில் வெகு அழகாக கடத்தப்படுகிறது. தியாகராயர் உற்சவம்: திருஒற்றியூர் திருவான் மியூர் திருக்கச்சூர் முதலிய தியாகராஜரை முக்கியமாக 6