பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

2: છે உடைய கோயில்களில் வருடாந்தர பிரம்மோற்சவம், சற்று வேறு விதமாய் கடக்கிறது. பிரம்மோற்சவகாலத்தில் மேற்கண்ட ஸ்தலங்களி. லெல்லாம், தியாகர்,காலேயில் புறப்பாடாகிறதில்லை. பகலில் சுவாமி புறப்பட்டால் அப்பட்டணம் எரிந்து போகு மென்பது ஐதிக்ம், ஆகவே இப்பத்து நாட்களும் தியாகர் இரவில் தான் புறப்படுவார். தனியாக காலமாலே உற்ச வங்களில் சந்திரசேகர மூர்த்தி புறப்பாடாவார். தியாகர் புறப்படும்போது, 3 வது, 4வது, 5வது, 6வது, காட்களில், 3ஆம் பவனி, 4ஆம் புவனி, 5 ஆம் பவனி: 6ஆம் பவனி உற்சவம் நடைபெறும். இத்தினங்களில் தியாகர் புறப்பட்டு நந்திஓடை வரையில் வந்து, பிறகு கடனமாடிக்கொண்டே சங்கிதி வீதி புஷ்பப் பக்தல் வரையில் வந்து, அங்கு பவனி நடக்கும். பவனி யென்றல், இதற்கென்று ஒருவிதமாய்க்கட்டப்பட்ட தண்டு கோல் களின் மீது ஆரோகணித்திருக்கும் ஸ்வாமியை இரண்டு பக்கமும் சாய்த்து, ஆடச் செய்வதாகும். 7வது நாள் ாதோற்சவம்.சந்திரசேகருக்குத் தான். 10ஆது கர்ள் இரவு தியாகருக்குப் பந்தம்பறி உற்சவம் விசேஷம். திருவான் மியூரில் கடைசி காட்களில் வான்மீக நடனம் என்றும் 18 நடனம் என்றும் உற்சவங்கள் நடைபெறு கின்றன. வான்மீக நடனம் வான்மீகி முனிவருக்காக என்பது ஐதிகம். மாசு உற்சவங்கள் : இவைகளுக்கு பஞ்ச பர்வ உற் சவங்கள் என்று பெயர். அவையாவன: மாசப் பிரவேசம், பெளர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம். சிலர் பெளர்ணமி, அமாவாசை, கிருத்திகை, இரண்டு (?) பிரதே! ஷங்கள் என்று கூறுகின்றனர். இன்னும் சில” அஷ்டமி, சதுர்த்தி, அமாவாசை, பெளர்ணமி, மாசப் பிரவேசம், பஞ்சபர்வங்கள் என்று கூறுகின்றனர். இவைகளில் பிரதோஷ உற்சவங்கள் கான் சிவாலயங் களில் முக்கியமானவை. அச்சமயங்களில், பிரதோஷ காலத்தில் சக்தி தேவர்க்கு அபிஷேகம் ஆன பின், சந்திர சேகரமூர்த்தி சிறிய இடப வாகனத்தில் கோயில் உட்பிரா