23
23 காரம் சுற்றிவருவார். சூரியன் அஸ்தமிக் குமுன் மூணே முக்கால் நாழிகை முதல், சூரியன் அஸ்தமித்த பிறகு மூணே முக்கால் நாழிகை வரையில், பிரதோஷ கால மெனப்படும். கிருஷ்ண பட்சம் திரயோதசி யன்று, இச்சமயத்தில் இவ் வுற்சவம் நடைபெறும். சனிப்பிரதோஷம் விசேஷம் &: 6:5 է.յ i , கிருத்திகை தினங்களில் சுப்பிரமணியர்உற்சவமாகும். பெளர்ணமி அமாவாசை தினங்களில் இரவில் சோ மாஸ்கந்த மூர்த் தி, சிறிய மாடவீதி சுற்றிவருவார். மாசப் பிரவேச உற்சவம்: இவை ஐக் தும் சேர்ந்து பஞ்சபர்வ உற்சவங்கள் என்று பெயர். தேவிபரமாக பஞ்சபர்வங்கள்: பெளர்ணமி, அமா வாசை, மாச சங்கிரமணம், கிருஷ்ண அஷ்டமி, கிருஷ்ண சதுர்க்கி என்பர். மற்றும் சிலர், பெளர்ணமி, அமாவாசை, மாசப்பிரவேசம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சுக்லபட்ச அஷ்டமி, இவை பஞ்சபர்வ உற்சவங்கள் என்பர். நித்யோற்சவம்: சில பெரிய சிவாலயங்களில், சாய ாட்சை பூஜை ஆனவுடன், சிறிய சந்திரசேகர மூர்த்தியை சிறிய பல்லக் கில் எழுத்தருளச் செய்து கர்ப்பக்கிரஹத் தைக் சுற்றி உற்சவம் சடைபெறும். இதற்கு கித்யோம் சவம் என்று பெயர். வெள்ளிக்கிழமை உற்சவம். இது அம்பாள் உம் சவமாகும். ஒவ்வொரு கோயிலிலும் வெள்ளிக்கிழமை (சதுர்ப்புஜ அம்பாள்) என்று ஒரு தேவி விக்ரஹம் உண்டு. அதற்கு சுக்கிரவாரம் சாயங்காலம் உட்பிரா கார உற்சவமாகும். கார்த்திகை உற்சவம். இது கடந்ததாக கிருநெல்வேலி ஜில்லா, அம்பாசமுத்திரத்திற் கடுத்த திருவாலிகர முடை யார் கோயில் கல்வெட்டொன்றில் சொல்லப்பட்டிருக் கிறது. இது சுமார் 900 வருடங்களுக்கு முற்பட்டது. இந்த உற்சவம் தற்காலம் எல்லாப் பெரிய சிவாலயங்களிலும் நடைபெறுகிறது. சாயங்காலம் விளக்கு வைக்கும் சமயம் சோமாஸ்கந்தர் புறப்பாடாகி பதினறுகால் மண்டபம் வந்தவுடன், எதிரில் ஒர் பனைமரத்தைச் சுற்றி ஒலே முத