24
Q4 லியவைகளே அடுக்கி, அதில் தீப்பற்றச் செய்வார்கள் இ சிவபெருமான், மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மா வுக்கும் இடையில், ஜோதிலிங்கமாகத் தோன்றிய காட்சி யைக் குறிப்பதாகும். திருவண்ணுமலையில் இந்த உற்சவம் வெகு விசேஷம்; அங்கு பிரம்மோற்சவத்தின் கடைசி காளில் இது நடக்கிறது. (திருக்குறுக்கை கல்வெட்டொன்றில் வைகாசித்திரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது, கி. பி. 985-1018-ல் ஆண்ட ராஜகேசரி வர்மன் காலத்தில் அவர் ஆண்ட 16-ஆம் வருடம் சித் திசைமாசம் 9 நாள் உற்சவம் கடக்கதாக ஒரு கலவெட்டில்ை அறிகி ருேம். கி.பி. 118-ம் ஆண்டில், மணிமங்கல கல்வெட்டில் அமாவாசை உற்சவம் குறிக்கப்பட்டிருக்கிறது. *. கெப்ப உற்சவங்களும், வசந்த உற்சவங்களும், கல் வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஜடாவர்ம சுந்தரபாண்டியனுடன் அரசு புரிந்த புவனேஸ்வரபாண்டியன் (காலம் கி.பி. 1241-1262) சில சிவாலயங்களில் சாந்தி எனும் திருவிழா நடத்தியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருஒற்றியூர் : கல்வெட்டுகளில் அடியிற் கண்ட உற்சவங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன: பங்குனி உத்திர உற்சவம், மாசிமக உற்சவம் ஆவணி மூல உற்சவம் மார்கழி திருவாதிரை உற்சவம் உத்தராயணச் சிறப்பு உற்சவம் ) - இவைகளே ஐந்தாம் பக்கம்,29-ஆம் வரியின் கீழ் சேர்க் துப் படிக்கவும். இவை தவருக இங்கு அச்சிடப்பட்டது. தெப்போற்சவம்: பெரிய குளங்கள் இருக்கும் சிவஸ் தலங்களிலெல்லாம் இத்தெப்போற்சவம் நடைபெறு கிறது. பெரிய தெப்பத்தைக் கட்டி அதில் ஸ்வாமியை எழுந்தருளச் செய்து, குளத்தைச் சுற்றி இரவில் ஒன்று முகல் ஏழுவரை வருகலே இந்த உற்சவமாம். இது சாதாரணமாக தை மாசத்தில் பூச நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. இந்த தெப்போற்சவம் மிகவும் விசேஷ மாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையில் வண்டியூர்