பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 தெப்பகுளத்திலாம், வண்டியூர் தெப்பக்குளம் தென் இங்கி யாவிலுள்ள ஓர் மிகவும் பெரிய தெப்பக்குளமாம், அச் சமயத்தில் குளத்தின் நான்கு பக்க க்தி லும் ஆயிரக் கணக்கான விளக்குகள் ஏற்றப்படுவது கண்கொண்ட காட்சியாகும். பெரிய காஞ்சீபுரத் தில் இந்த தெப்போற்சவம் வைகாசி மாசம் கடைபெறுகிறது சர்வர்ேத்த குளத்தில் --3 நாட்கள். கிரிப்பிரதட்சிண உற்சவம்: மலேயருகிலுள்ள சில சிவாலயங்களில் கிரிப்பிரதட்சிண உற்சவம் கடககிறதுஉதாரணமாக திரு அண்ணும?லயில் 10 நாள் பிரம் மோற்சவம் கழித்தவுடன் ஒரு நாள் இவ்வுற்சவம் சடை பெறுகிறது. திருக்கழுக்குன்றத்தில் 8-ஆம் சாள் அதி காாசக்தி உற்சவம் கிரிப்பிரதட்சிணமாக நடைபெறு கிறது. வசந்தோற்சவம்: இது ஏறக்குறைய எல்லா சிவா லயங்களிலும் டைபெறுகிறது. வசந்தகாலமாகியசித் திரை வைகாசி மாசங்களில், பத்து நாள் உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபம் வேருக இருக்கும் கோயில்களில், அம் மண்டபங்களே கன்று ப் அலங்கரித் , நடுவில் குன க் ைகட் போன், கண் ணிரைத் தேக்கி, சுவாமி அதைச் சுற்றி 5 முகல் 9 முறை வரை, விதம் விதமான வசக்தியங்களுடன் அச் தி உலாவி வருவார். விநியே. இம் கடைசி நாள் வீதி உன் உாகும். வசந்த டய வேறு இல்லாத வேலைக்களில், கோயி லுக்குள்ளேயே ஒரு புறம மேற் கண்டபடி சிருங்காரித் து கு

  • o

களும், அம்மனுக்கு சயங்கிலங்களின் விதம் சம க அலங்காரம் செய்து போதாதனே ..த் காகும். விஜய தசமி யன்று பார் வேட்டை உற்சம் மாடன்திகள் ஊர் ே