பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

விசேஷமாக கடத்தப்படுகிறது. உற்சவக் கடைசியில் சூரசம்மராம், பிறகு தெய்வ:ானே வள்ளியம்மன் திரு மணம் நடைபெறும். திறைபணி காட்சி உற்: எல்லா பதார்க்கங் களேயும் வைத்து சிவே இன்திரன் பூசிக்க ஐதிகம். இது திருஆரூரில் முக்கியமாகக் கொண்ட டப் படுகிறது. இடங்களிலும் ஆரம்பித்து - புரட்ட கி மாதம் பெளர்ணமிதினம் ெ டோலோத் ை:ல் தத் சா ஆரில் விசேஷம். உற்சவமூர்த்தி ல் எழுத்தரு ளச் செய்து, கீதத்துடன் அதை ஆட்டிக் கொண்டாடுவ தாகும். விநாயக சதுர்த்தி உத்சவம்: இது ஆமணி மாசம் எல்லா சிவாலயங்களிலும் கடத்தப்படும். விநாயகருக்கு அபிஷேகம் அலங்காரம் நிவேதனமாகி, வெளி உற்சவ மாகும். மதுரையில் முக்கு துணி விநாயகருக்கு, மூன்று 黔 سي குறுணி கெல்இலக்கொண்டு ஒரே மோதகமாக்கி, கிவேத னம் செய்வது பார்க்கத் தக்கது. - சங்காபிஷோக உற்சவம்: இது 108 அல்லது 1008 சங்கங்களில் தீர்த்தம் விட்டு பூசித் து, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதாகும். இச் சங்கங்கள், வலம் புரிச் சங்கங்களாய் இருந்தால் மிகவும் விசேஷமாகும். இது பல தேவாலயங்களில் வெவ்வேறு தினங்களில் கடக்கப்படு கிறது. திருக்கழுக்குன்றத்தில் கார்த்திகை மாசம் கடைசி சோமவாரம் கடத்தப்படுகிறது. திருக்கடையூரில் கார்த் திகை சோமவாரங்களில் நடைபெறுகிறது. அறைக்கட்டு உற்சவம்: மதுரை முதலிய சில பெரிய சிவ லயங்களில் இந்த உற்சவம் உண்டு. மார்க! மாதம் திருவாகிரை நாளுக்கு முன்பாக, பத்து நாட்கள் கோயில் காசிகள் மண்டபங்களில் அறைகளாகத் தடுத்து, அவரவர்கள் இச்சைப்படி அலங்காரம் செய்து வைப் பார்கள். இரவு சுவாமி புறப்பாடாகி இவ்வறைகளுக்கு ழி 3.