பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 எதிரில் தீபாராதனே பெற்றுப் போவார். இது தற்காலம் கிறுத்தப்பட்டிருக்கிறது. கோலாட்ட உற்சவம்: கோயில் தாசிகள் ஸ்வாமி எதிரில் கோலாட்டம் போடுவார்கள். இது மதுரையில் விசேஷமாக கடத்தப்படுகிறது. திருமயிலையில் ஆருக் கிரா விற்கு முன்பு மூன்று நாள் இவ்வுற்சவம் கடத்தப்படு கிறது. கோயில்களில் தாசிகள் கிறுத்தப்பட்ட படியால் இந்த உற்சவமும் கி.ரத்தப்பட்டிருக்கிறது. எண்ணெய்க்காப்பு உற்சவம்: மதுரையில் மார்கழி மாசம் நடைபெறுகிறது; இது மீனுட்சி அம்மனுக்கு மாக் திாம். நடராஜர் அபிஷேகம்: இது, சிதம்பரத்தில் கான் மிகவும் விசேஷமாக கட்த்தப்படுகிறது. ஒரு வருஷத்தில் கடராஜருக்கு 6 அபிஷேகங்கள் முக்கியம்: அவை: 1. மார்கழி திருவாதிரை; உதயாதி காலே உற்சவம் சுமார் 6 மணி. - 2. மாசி வளர்பிறை சதுர்த்தி, காலை சந்தி சுமார் 7 மணி, 3. சித்திரை திருவோணம், உச்சிகாலம், பகல் 11 மணி. 4. ஆனி உத்திரம், பிரதோஷகாலம், மாலே சுமார் 5 மணி. - - 5. ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, சாயரட்சை, சுமார் 7 மணி. 6. புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, அர்த்தஜாமம், சுமார் 10 மணி. இவைகளில் ஆனி திருமஞ்சனமும், ஆருத்திரா திரு மஞ்சனமும் விசேஷம், - மஹாசிவராத்திரி உற்சவம்: இது எல்லா சிவாலயங் காலும் கொண்டாடப்படும். பெரிய சிவாலயங்களில் இரவு 6 கால பூஜை கிறைவேறும். பூநீ காளஹஸ்கியில் இது மிகவும் விசேஷம்; கோயில் பிரம்மோற்சவத் தடன் சேர்ந்து வருகிறது. - வடக்கிலுள்ள சிவாலயங்களில் எல் லாம் இது நடைபெறுகிறது. 8