31
1. 3 நமுறைேைள ஜென்னிச் சட்ட ரத்தில் வைத் து வருகிறர்கள். அன்று நால்வர்க்கும் த லியன செய்யப்படுகின்றன. மாசிமக நட்சன் இரத்தின் غل انتشخی பாது சிாையை மூர்த்திகள் கடல் சமீபமாயிருந்தால்: கடற்கரைக்குக் கொண்டு போக்ப்படுகின்றன. கடற்கரை வில்லாத ஊர்களில், ஆறுகளுக்கோ, குளங்களுக்கோ: கொண்டு போகப்படுகின்றன. பிரம்மோற்சவத்தில் கீர்த்தவாரியில் நடைபெறுவதுபோல் அஸ்திாாாயர் ஜலத்தில் மூழ்கி ஸ்நானம் செய்விக்கப்படுவார். அைகாகபெளர்ணமி உற்சவம்: பெரிய சிவாலயங் களில் எல்லாம் இன்று ஆறுமுக ஸ்வாமிக்கு அபிஷே கமும், வீதி உற்சவமும் உண்டு. ஆறுமுகஸ்வாமி உற் ச வத்தில், இரண்டு புறமும் மேளதாளங்கள் முதலியன உண்டு. எல்லா சுப்ரமண்ய ஸ்தலங்களிலும் இது விசேஷ் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. - கார்த்திகை கோம வாரங்கள் உற்சவம்: இதி எல்லா பெரிய சிவாலயங்களிலும் நடைபெறுகிற இம் மாதம் வரும் நான்கு அல்லது ஐக்து சோம வாரங்களில் ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகமாகி, கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்படும். பல பக்தர்கள் மா விளக்கும் ஏற்று வார்கள். - - வனபோஜன உற்சவம்: உற்சவமூர்த்தியை அரு காமையிலுள்ள தோட்டத்திற்குக் கொண்டுபோய் காலேயில் அபிஷேகம் செய்வித் து, சாயல் காலம் ஊர்வலமாகக் கொண்டுவந்து, ஆஸ்தானம் சேர்ப்பித்தலாம். மைலாப் பூரில் இவ்வுற்சவம் கை மாசம் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு கடத்தப்படுகிறது. ஆதியில் கபாலீஸ்வரருக்கே நடத்தப் பட்ட இ. நித்திய பூஜை, சிவாலயங்களில் ஆகமப்படி நித்ய பூஜை நான்கு காலங்களில் தான் குறிக்கப்பட்டிருக்' கின்றது. ஆள்வாங்கம் காலசந்தி, 6 மணி ல் 9-மணி வரை . --م *శ్రీ ఓ