பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

(தற்காலக்கில் உதய மார்த்தாண்டமும் விளாப் பூஜையும் இதிலடங்கிய க.) உச்சிகாலம்-காலை 10 மணி முதல் 1 மணி வரை யிலும். சாயரட்சை, மாலை 4 மணி முதல் 7 மணிவரையிலும் அர்த்தஜாமம்-இரவு 9மணிமுதல் 10 மணிவரையிலும். உச்சிகாலம் மத்தியானம் 12 மணிக்குத்தான் இருக்க வேண்டும்; அர்க்க ஜாமம் இரவு 12 மணிக்குத்தான் இருக்கவேண்டும். தற்காலம் கோயில்களில் வழிபடுவோர் களுடைய செளகரியத்தை ஒட்டி கொஞ்சம் மாற்றப்பட்டி ருக்கிறதுபோலும். சில பெரிய கோயில்களில் 5 கால பூஜையும், 6 கால பூஜையும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பு : இச்சிறு நாலில் பல முக்கிய உற்சவங்கள் விடப்பட்டிருக்கலாம்; அவைகளே சிவ பக்தர்கள் தெரி வித்தால், இரண்டாம் பதிப்பில் சேர்த்து, சிவபெருமான் திருவருளால் அச்சிடப்படும். م--سخیجیحات 3ثلَاچُکا تعییہم مساس۔ eeeeeMMeeeSMeeAeMMMASMAeeLSSSeeeeAMMeeeLSSSeSSeSeeSBBBBS இச்சிறு நூல் என் தந்தை தாயர் ப. விஜயரங்க முதலியார் ப. மாணிக்க வேலம்மாள் ஞாபகார்த்தமாக அச்சிடப்பட்டது. ఉ3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-3-కాజీ --l-്.-lപപ്പഫ SAASAASAASAASAASAASAAMAMAS AMMMSASA AMSMAAAASASASS அருட்பெருஞ்ஜோதி அச்சகம், சென்னை-1. 9-1949.