பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

*۔ > * پایتد காலத்தில் கடந்த இக் கிர விழாவைக் கொண்டு மற்ற விழாக்கள் இப்படிக் தான் கடந்திருக்க வேண்டு மென் று காம் ஒருவாறு ஊகிக் கறியலாம். இந்த இத்திர விழா ஒரு அமாவாசையன் து ஆசம் த்தி மறு அமாவாசை வரையில், அதாவது 28 நாட்கள் கடந்ததாக அறிகிருேம்; இதன் ஆரம்பத்தில், இந்திரனது கம்பகத்தரு இருக்கும் தோட்டத்தில் இந்திரத்துவசம் காட்டப்பட்டது; இதில் அவரது வாகனமாகிய ஐராவதத் தின் படம் எழுதப்பட்டது. இத்துவசம் விழாவின் முடிவில் வீழ்த்தப் பட்டதாம் (தற் காலத்தில் சிவாலயங்களில் கடை பெறும் துவஜா ரோகணம், துவஜ அவரோகணம் என்னும் சடங்குகளே இத் துடன் ஒத்திட்டுப்பார்க்க). இக்த விழாவின் முடிவில எல்லோரும் கடலாட்டுக் காக கடலருகிற் சென்றதாக அறிகிருோம் (தற்காலத் தில் பிரம்மோற்சவத்தின் க ைட சி யி ல் தீர்த்த வாரி நடப்பதை ஒத் திட்டுப் பார்க்க - திருவாங்கூர் ராஜ் பத்தில் பத்மநாபசுவாமியின் பிரம்மோற்சவ கடைசியில் மகாராஜா உட்பட எல்லோரும் ஆருட்டு (ஆறு ஆட்டு என்னும் உற்சவத்திற்குக் கடற்கரைக்குப் போவதை ஒக் திட்டுப் பார்க்க.) கெளதமபுத்தர் நிர்வாணமடைந்த பிறகு சில நூாற் முண்டுகள் அவரது என்பு, பல் முதலியனவும், அவரது பாகச் சிலைகளும் போதி விருட்சம் முதலியனவும், பெளத் தர்களால் ஆாதிக்கப்பட்டன. அதன்பிறகுதான் அவரது உருவம் அராதிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது. புத்தமதத் கைச் சார்ந்த அசோக சக்ரவர்த்தி காலத்தில் புத்த மதத் தைச் சார்ந்த மூன்று விதத் திருவிழாக்கள் நடக்கேறிய தாக சாம் அறிகிருேம். அவரது நான்காவது சிலாசாசனத்தில் யானேத் திருவிழா, கேர்த் திருவிழா, லட்ச தீபம் எனும் மூன்று திருவிழாக்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. யானைத்திரு விழாவில் புத் தாதி சின்னம் (Relie) வைக்கப்பட்டபேழை யானேயின் முதுகில் வைக்கப்பட்டு சகல வைபவங்களுடன் ஊர்வலம் வந்தது போலும்; தற்காலமும் இலங்கைத் தீவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-2.pdf/6&oldid=1032837" இலிருந்து மீள்விக்கப்பட்டது