பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

கண்டி எனும் நகரில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது இதற்குப் பரிஹாரா (பிராகாரம்?) என்றுபெயராம் ஒரு பெரியயானேயின் பிடரில் புத் தாது பல் வைக்கப்பெட்டியானது ஏற்றப்பட்டு,சகல வைபவங்களுடன் வருடங் தோறும் ஒருமுறை ஊர்வலமாகக் கொண்டு பேச கப்படு கிறது. இதனுடன் தற்காலத்திய யானை வாகன உற்ச வத்தை ஒத்திட்டுப் பார்க்க..! தேர்த் திருவிழாவும் அப்படியே தடச் தேறியிருக்கலாம்: (தற்காலத்திய தேர் உற்சவத்தை ஒத்திட்டுப்பார்க்க) லட்சதீபம் என்பது புத்த ஸ்து பங்களில் அவர் பிறக்க காளில் ஆயிரக்கணக்கான டேங்களை ஏற்றி அந்த ஸ்து பங்களை ஜனங்கள் வலம் வத்ததாக காம் உணர் கிருேம். (தற்காலத்தில் சிவாலயங்களில் நடந்தே ரம் லட்ச தீப உற்சவங்களே இகனுடன் ஒத்திட்டுப் பார்க்க.) சாணக்கியர் இயற்றிய அர்த்த சாஸ்திரத்தில், கோயில்கள், விக்கிரங்கள், உற்சவங்களைப் பற்றி எழுதி யிருக்கிறார். இவரது காலம் கி. பி. ன் காம் நூற்றுண்டு. கி. பி. 399. 413. இல் இந்தியாவில் யாத் திரை செய்த பாஹியன் எனும் சீன தேசத் து யாத்திரீகர் இத்தேசக் தில் விக்கி கங்கள் வைத்த தேர்த்திருவிழாக்கள் கடக்க தாகக் கூறியிருக்கிரு.ர். கி. பி. 640 -ஆம் ஆண்டில் ஹர்ஷ சிலாதித்யன் சிவபெருமானுக்கு உற்சவம் கடத்தியதாக சொல்லப்பட் டிருக்கிறது. இனி நாயன்மார்கள் காலத்தில் (சுமார் கி. பி. 700. ஆண்டில்) சிவபெருமானுக்கு 5 டத்தேறிய உற்சவங்களைப் பற்றி கூறுவோம். மூவர் பாடல்களில் ஓரிடத்திலும் பிரம்மோற்சவம் என்று குறிப்பிடப்படவில்லை. கான் அறிக் கவாையில், எல்லாம் மாத உற்சவங்களே குறிக்கப்பட்டிருக்கின்றன. திருஞான சம்பக்தர் திரு மயிலேயில் பூம்பாவைய்ை எழுப்பும் தருணம் பாடிய பதிகத்தில் அடியிம் பண்ட உற். சவங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-2.pdf/7&oldid=1032841" இலிருந்து மீள்விக்கப்பட்டது