பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

# 1. ஒண விழா : இது ஐப்பசி மாசம் நடப்பதெனக் -டிரு து. மலையாளத்தில் இது மிகவும் சிறப் பாய்க் கொண்டாடப் படுகிறது, தற்காலம் இது அவர் களுக்குப் புதுவருஷ தினமாம். 2. கார்த்திகை நாள் : இது கார்த்திகை மாதத்தில் கடப்பதாம். இதில் பல விளக்குகள் ஏற்றப் படுவ ை பும் கூறியிருக்கிறது. கற்காலமும் கார்க்கிகை பேக் கன்று கம் காட்டில் விளக்குகள் இல்லக்கோடிம் அதிகமா வைப்பதைக் காண்க. கோயில்களிலும் :விசை வரிசைமாக ஏற்றப்படுகின்றன. 3. ஆதிரை நாள் : இது மார்கழி மாசம் நடக்கும் திருவாகின் உற்சவத்தைக் குறிக்கிறது. 4. தைப் பூசம் : தை மாசம் கடப்பது. கற்காலம் இச்சமயம் தெப்பல் உற்சவம் கடப்பதைக் கவனிக்க. 5. மாசிக் கடலாட்டு : இது மாசி மகத்தன்று கடக்கும் திரு விழாவாம். சுவாமி கடலுக்கு ஸ்நானத்திற் காகக் கொண்டு போயிருக்க வேண்டும். (தற்காலமும் இது கடப்பதைக் கவனிக்க) 6. பங்குனி உத்திர நாள் : தற்காலம் பங்குனி به ما م - میسیسم -م مث يسمسم • *. SMLSSSSAAAAAAS J aHHS SHH S S S AAAA SMMMS SSSSSS --> --- :- ?۔ ?T3 ٹہ مہر م ۔ . . . மrசம் ட ல் 35 总_”、 岛、G疗 பிரம் おipr』のチs」。 s நடைபெறுகிறது; ஆயினும், பூர்வம் பங்குனி உத்திர நாள் என்று குறிப்பிட்டிருக்கிறது கவனிக்கத் தக்கது. జ* 7 அட்டமி நாள் : அஷ்டமி நாள், இது எக்த. மாசம் என்று தெரியவில்லை. 8. பொற்ரும்பு : என்று ஒரு உற்சவம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இது இன்னதென்று அர்த்தமாக வில்லே 9. பெருஞ் சாந்தி : என்று ஒரு உற்சவம் கூறப் பட்டிருக்கிறது. அக்காலம் சாந்தி உற்சவம் என்று ஒன்று கடக்கது போலும்; (தற்காலமும் உற்சவ சாக்தி என்று நடைபெறுகிறதை ஒத்திட்டுப் பார்க்க) மேற் கூறிய உற்சவங்களெல்லாம் வருடந்தோறும் சில மாசங்களில் ஒரு முக்கிய தினத்தில் கடக்கும் உற்ச வங்கள் எனக் குறிக்கத் தக்கது. (பிரம்மோற் சம் எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-2.pdf/8&oldid=1032843" இலிருந்து மீள்விக்கப்பட்டது